;
Athirady Tamil News

நல்லூர் ஒருமுக திருவிழா

0

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது.

நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நாளைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.