;
Athirady Tamil News

லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

0

பெக்கா மற்றும் வடக்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

ஏவுகணை உற்பத்தி தளம் மற்றும் பயிற்சி வளாகம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.