இராணுவச் சிற்றுண்டிச் சாலையில் – புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க நகரசபை தீர்மானம்
;
பருத்தித்துறை முனையில் அமைந்துள்ள சிறுவர் மகிழ்வகத்திற்கு வருகை தருவோரிடம் 20 ரூபா பணம் பரீட்சார்த்தமாக 3 மாதம் காலத்துக்கு அறவிடுவது என்றும், மகிழ்வகத்தை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரையும் திறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.