;
Athirady Tamil News

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

0
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களநிலவரங்களை நேரில் ஆராய்ந்ததுடன் , பொலிஸாரிடமும் தகவல்களை கோரி பெற்றுள்ளனர்.

அதேவேளை குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும் , உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுள்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.