வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு
;
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.
மேலும் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சின் செயலாளருடன், அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஆகியோர் களவிஜயம் செய்து காணிகளை ஆய்வு செய்தார்கள்.