;
Athirady Tamil News

போதைப்பொருள் அற்ற சமூகத்தை நோக்கி: யாழ். நகரில் தேசிய மக்கள் சக்தியின் விழிப்புணர்வுப் பேரணி

0

முழுநாடும் ஒன்றாகச் செயற்றிட்டத்தின் கீழ் அபாயகர போதைப்பொருளைச் சமூகத்திலிருந்து கட்டுப்படுத்தும் நோக்கில் “அகன்று செல்” செயற்பாட்டின் ஒரு அங்கமாக வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.