அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சம்பத் ஹீங்கந்த கடமையேற்பு!
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ்.ஜே. சம்பத் ஹீங்கந்த இன்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சர்வமத ஆசீர்வாதங்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்க அமைய அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.