;
Athirady Tamil News

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் யாழில் விழிப்பூட்டல்

0

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட மேலதிக செயலர் கே.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் , வைத்தியர் பவானந்தராஜா , ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.