;
Athirady Tamil News

வாடிக்கையாளர்களுக்கு இலங்கையிலுள்ள வங்கிகளின் விசேட அறிவிப்பு

0

இலங்கையில் புதன்கிழமை விசேட விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளன.

வங்கிச் சேவை நேர மாற்றம் தொடர்பான அறிவித்தல், தேசிய எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் தமது சேவை நேரங்களைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மாற்றியமைக்கப்பட்ட சேவை நேரங்கள்
இதற்கமைய மக்கள் வங்கியும் தனது கிளை வலையமைப்பு முழுவதும் பின்வரும் மாற்றியமைக்கப்பட்ட சேவை நேரங்களை 2026 மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.

  • திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி – மு.ப 9 மணி முதல் பி.ப 3 மணிவரை
  • புதன் – மு.ப 9 மணி முதல் 1 மணி வரை
  • வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் – விடுமுறை

You might also like

Leave A Reply

Your email address will not be published.