;
Athirady Tamil News

முதியவர் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்

0

பல்லெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாந்துராகொட பகுதியில். நேற்று (03) இரவு 60 வயதுடைய முதியவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.