;
Athirady Tamil News

வலி தெற்கு பிரதேச சபை முன்பாக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் திலீபனின் நினைவேந்தல்!

0
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
 
அந்நிலையில், வலி தெற்கு பிரதேச சபையின் முன்பாக கொட்டகை அமைக்கப்பட்டு, தியாக தீபத்தின் திருவுரு படம் வைக்கப்பட்டு, சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.