;
Athirady Tamil News

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம்

0

சவுதியில் மரண த‌ண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மெழுகுதிரி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

பண்ணை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.