;
Athirady Tamil News

பெற்றோரை இழந்த பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது.

0
வடக்கு மாகாணத்தில்  அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் உள்ளனர்.  அவர்களுக்கு கைகொடுத்து பாதுகாப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது என  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.