;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் 157 ஆவது ஜெயந்தி தினம் மற்றும் சர்வதேச அஹிம்சை தினம் அனுஷ்டிப்பு

0
மகாத்மா காந்தியின் 157 ஆவது ஜெயந்தி தினம் மற்றும் சர்வதேச அஹிம்சை தின நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய துணை தூதுவர் சாய்முரளி பிரதம அதிதியாக கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்.மாநகர சபை முதல்வர் , இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் , அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினர் உள்ளிட்ட ஏனையோர் மலர்மாலை அணிவித்தது மலரஞ்சலியும் செலுத்தினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.