;
Athirady Tamil News

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: யாழ். மத்திய புகையிரத நிலையத்தில் பொலிஸார் திடீர் சோதனை!

0
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்தில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் 
 
கொழும்பில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் யாழ்ப்பாணம் வந்த புகையிரத்தில் வந்திறங்கிய பயணிகளின் பயண பொதிகள் உள்ளிட்டவற்றை மோப்ப நாயின் உதவியுடன் சோதனையிட்டனர்.
 
அதேவேளை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலும் , மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.