;
Athirady Tamil News
Monthly Archives

October 2021

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான போராட்டத்தை கடுமையாக ஒடுக்கும் சூடான் ராணுவம் -இதுவரை 11 பேர்…

சூடானில் ராணுவத்தினர் கடந்த 25-ம் தேதி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கையும் ராணுவத்தினர்…

மாணவர்களின் வருகையில் அதிகரிப்பு!!

எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களின் கீழ், நாட்டின் அனைத்து…

பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்!!

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 04 மணிமுதல்…

ஜி20 மாநாடு- மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்களப்…

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாடடில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, தனி விமானத்தில் இத்தாலி சென்றார். ரோம் சென்றடைந்த பிரதமர்…

பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல்..!!

பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:- வலுவான புவி காந்த புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது…

சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் தூதரகத்தை திறக்கும் தலிபான்கள்…!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதில் பெண்களுக்கான உரிமைகள்…

பிரதமரின் உலக நகர தின செய்தி…!!

நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலகினதும் கவனத்தை திருப்பும் உலக நகர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியின் தனித்துவமான பிரதிபலிப்பாகும். எனினும் நகர்ப்புற…

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையில்…!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும்…

போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி…!!

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றார். இந்தியா, சீனா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி-20 ஆகும். இந்த அமைப்பின் 16-வது மாநாடு…

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 7 எம்எல்ஏக்கள்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தயாரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வழக்கம்போல் அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் சம்பவமும் அரங்கேறத் தொடங்கி உள்ளது. அவ்வகையில்,…

ஜம்மு காஷ்மீர் எல்லை அருகே வெடித்து சிதறிய கண்ணிவெடி -2 ராணுவ வீரர்கள் பலி…!!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பாதையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.…

திருப்பூரில் சூடுபிடிக்காத தீபாவளி விற்பனை – வியாபாரிகள் கவலை…!!!!

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இவை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்து செயல்படுகின்றன. இவற்றின் உற்பத்தி சார்ந்து பனியன்…

தாயின் ஆசையை நிறைவேற்ற அரசு ஆஸ்பத்திரியில் திருமணம் செய்த மகன்…!!!

விழுப்புரம் திருக்காமு நகரை சேர்ந்தவர் தயாளன், (வயது 40). இவர் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. இவரது தாய் முத்தாலம்மாள் (67). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா நோயால்…

கோவாவில் பைக் டாக்சியில் பயணித்த ராகுல் காந்தி..!!

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கோவாவில் ஆட்சியைப் பிடிக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி உள்ளது.…

உ.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மின் கட்டண கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்: பிரியங்கா…

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் மின் கட்டணக் கொள்ளையால் மக்கள் தத்தளித்து வருவதாகவும், தனது கட்சி ஆட்சிக்கு வந்ததும் இதற்கு முடிவு கட்டப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், தனது டுவிட்டர்…

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!!

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்களை விடுதலை செய்யுங்கள் – உபி அரசுக்கு…

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. பாகிஸ்தானின் வெற்றியை உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் என்ஜினீயிரிங் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள்…

அனுராதபுரத்தில் கொவிட் கொத்தணி!

கடந்த வாரத்தில் அனுராதபுரம் மாவட்டத்தினுள் கொவிட் தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் ஆர்.எம்.ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களில் மாத்திரம்…

வல்வெட்டித்துறையில் வாள்கள் , போதைப்பொருட்களுடன் 13 இளைஞர்கள் கைது!! (படங்கள்)

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ்…

மன்னார் சென்ற ரிஷாட்டிற்கு அமோக வரவேற்பு!!

மன்னார் மாவட்டத்திற்கு இன்று (30) மாலை விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர். கடந்த 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற…

குழிகளாகும் கிணறுகள்!! (கட்டுரை)

நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கிணங்க, நீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் உலகத்தில் உள்ள குடிநீரின் அளவு குறைவடைந்து செல்கின்றமையும் மாசடையும் தன்மையும் உயர்ச்சி வேகத்தையே காட்டுகின்றது. உலக வெப்பமயமாதல் காரணமாக…

புத்தளம் மாவட்டத்தில் கடும் மழை – வௌ்ளத்தில் மூழ்கிய பிரதேசங்கள்!

புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இருக்கும் 16 பிரதேச…

மேலும் பலருக்கு தொற்று உறுதி – முழு விபரம் இணைப்பு!!

நாட்டில் மேலும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

நவம்பர் 1 முதல் அமுலாகும் விடயங்கள் !!

நவம்பர் 1 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் 25 சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், பொது இடங்களில் முகக்கவசம்…

உருமாறிய புதிய கொரோனா பரவிய நாடுகள்- அதிர்ச்சி தகவல்…!!

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக…

இந்திய மீனவர்கள் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.!! (படங்கள், வீடியோ)

இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு…

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

நாட்டில் நேற்று பதிவான கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (29) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மதுரையில் இன்று 1400 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது..!

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் 7-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. மதுரை புறநகரில் 900 இடங்களிலும், மாநகரில் 500 இடங்களிலும் சிறப்பு…

வழக்கத்துக்கு மாறாக ஜோ பைடனுடன் நீண்ட நேரம் விவாதித்த போப் ஆண்டவர்…!

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் ஜி20 மாநாடு மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 5 நாள் பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக அவர் மனைவி…

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ம் ஆண்டு நினைவு!! (படங்கள்)

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகிறது யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் மக்களுக்கான…