;
Athirady Tamil News

ஹெல்மெட் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து ; முற்றிலும் எரிந்து நாசம்

0

குருணாகலை – பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று (10) பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவலில், தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.