;
Athirady Tamil News

யாழில் இளைஞன் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு ,  சங்கானை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.