;
Athirady Tamil News

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்

0
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு விசேட சேவையில் ஈடுபடும் பேருந்துக்கால என்பவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
அது தொடர்பில், வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் ,
You might also like

Leave A Reply

Your email address will not be published.