;
Athirady Tamil News

மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும் பணம் : ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்…

இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும திட்டம் வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

அணு ஆயுத சோதனைக்கு இறங்கிய பிரித்தானியா: முன்கூட்டியே எச்சரித்த அமெரிக்கா

பிரித்தானியா அணு ஆயுத சோதனையொன்றை மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சோதனைக்காக பிரித்தானியாவின் HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பல் தயாராகிவருவதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 6,000…

அதிரடியாக கைது செய்யப்பட்ட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள்

மாத்தளை - மஹாவெல காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நபர் ஒருவரிடம்…

மீண்டும் கரட் விலை அதிகரிக்குமா? இன்றைய மரக்கறி விலைப்பட்டியல்

நுவரெலியாவில் கரட் விலைக்கு நிகராக பீட்ரூட் விலையும் உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் நுவரெலியா கரட்டின் மொத்த விற்பணை விலை 630 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் இலை வெட்டிய பீட்ரூட் கிழங்கின் விலை 630 ரூபாயாக மொத்த விற்பனை விலை…

சரி கம பா அஷானியை கௌரவிக்கும் மலையக மக்கள் சக்தி!

தென்னிந்திய தொலைக்காட்சியில் மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. நாளை 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மலையகத்தின் இலை…

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது குறித்த வீட்டில் மூன்று…

நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து

" 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன்'' என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையிலேயே அது குறித்து சீமான் இவ்வாறு கருத்து…

துரியன் பழத்தால் பறிபோன உயிர்!

மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எஹெலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்…

இலங்கை சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்!

இலங்கைச் சிறுமியின் அந்தரங்க வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளதாக தெரிவிக்கபப்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த சிறுமி என குறிப்பிடப்பட்ட ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக…

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு எம்.பி் பதவி!

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் மொட்டு கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக…

விளக்கமறியலில் கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல,…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : மீண்டும் ஒரு போர் நிறுத்தம் மேற்கொள்வதில் முன்னேற்றம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மீண்டும் ஒரு போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலிடமிருந்து நோ்மறையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,…

வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

கென்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று…

நீதிமன்ற உத்தியோகத்தரின் வீட்டில் கொள்ளை: நீண்ட காலத்திற்கு பின் இருவர் நெல்லியடியில்…

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக…

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

நாட்டில் நாளை (04) கரையோர மார்க்கத்தில் இயங்கும் தொடருந்துகள் சில பிரதான தொடருந்து நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுச் செயலாளர் தொடருந்து நிலையம், கொள்ளுப்பிட்டி…

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர், நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில்600 கைதிகள் விடுதலை…

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் வழங்கிய…

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் வழங்கிய பெறுமதியான உலருணவுப் பொதிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2 புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் இராமலிங்கம், திரு.சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை…

ஜேர்மனியில் வேலைநிறுத்த போராட்டம் : நெருக்கடியில் பொதுமக்கள்

ஜேர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப் போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த…

ரூ.29க்கு ஒரு கிலோ அரிசி., இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையில் Bharat Rice

நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு சாமானிய மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளது. குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் ‘Bharat Rice’ என்ற பெயரில்…

இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர்…

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்!

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 253 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு சுற்றுலா வந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 34…

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 29ஆம் திகதி பதவி விலகியதாக அதிபரின் செயலாளர்…

சிறிலங்கா அரசின் செயற்பாடு : கடும் பாதிப்புக்குள்ளான பேராசிரியர்கள்

புத்தகங்களுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு கல்விப் பணிகளை மேற்கொள்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் அகலக்கட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் கல்வியறிவற்ற தலைமுறையை…

நைரோபியில் எரிவாயு வெடித்து பாரிய விபத்து : இருவர் பலி 200இற்கு மேற்பட்டோர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எம்பகாசி மாவட்டத்தில் நேற்றுமுன் தினம்  (01) எரிவாயு…

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமாருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மாளிகாகந்த நீதிமன்றில் அவர்…

பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடையை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி,நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. பாணின் நிலையான எடை இதற்கமைய ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை…

50000 புதிய வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன் கீழ் 5000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. . நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு…

கையடக்க தொலைபேசிக்காக உயிரை மாய்த்த மாணவன்

கண்டியில் பிரதான ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவன் ஒருவர் வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொத்தபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார். பொத்தபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்திவெல பிரதேசத்தில் 08 ஆம் ஆண்டில்…

சனி உச்சத்தில் கட்சி தொடங்கிய விஜய்.., அதிகாரம் கிடைக்க கஷ்டம்: ஜோதிடர் சொல்வது என்ன?

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை விஜய் துவங்கியுள்ள நிலையில் ஜோதிடர்கள் தங்களது கணிப்புகளை வெளியிடுகின்றனர். தமிழக வெற்றி கழகம் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக…

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு யாழில். இரு நாள் பயிற்சி

வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரனையின் கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் நேற்றைய  தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு…

ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இறங்கிய ரணில் – கூட்டணி அமைக்க முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்…

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை காலம் இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.…

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு…