நாகினியாக மாறிய பெண் ; அறையில் கிடந்த பொருட்களால் திகிலில் உறைந்த கிராமம்
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (ஔரையா) மாவட்டம், சிங்கனூர் (சிங்கன்பூர்) கிராமத்தில் நாகினியாக மாறிய பெண் காதலனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைச் செய்தது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்ள்…
கல்யாண ஏக்கத்தில் 90’ஸ் கிட்ஸ்.. வாலிபர்களை கடத்தி, கட்டாய திருமணம் செய்து வைக்கும்…
பாட்னா,
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் "கட்டாய திருமணம்" தொடர்பான ஒரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பீகார் போலீசில் சேரத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுத்து, கட்டாயப்படுத்தி திருமணம்…
மருதமுனையில் “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” நூல் வெளியீடு
மருதமுனையில் “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” நூல் வெளியீடு
மேஜர் டிலான் ஷஹி
மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று (14)…
கல்முனை ஆணையாளரை சந்தித்த உலமாக்கள் : தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படுதல், பெருநாள்…
மருதமுனை ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு (12.02.2026) வியாழக்கிழமை கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புனித ரமழான் மாதம் அண்மித்து வருவதை முன்னிட்டு, மாணவர்கள்…
மத்திய முகாமில் சிரமதானப் பணி முன்னெடுப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய முகாம் பகுதியில் அமைந்துள்ள மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஆரோக்கியமான…
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் அம்மன்…
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனும் இணைந்து நடாத்திய மஹா சிவராத்திரி விழா.
மேஜர் டிலான் ஷஹி
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு…
புனித நோன்பை முன்னிட்டு உணவகங்கள் பரிசோதனை – சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட…
புனித நோன்பை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் இன்றைய தினம் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில் பொது…
நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையில் சீனாவின் பாகுபலி ராக்கெட் வெற்றி
பீஜிங்,
சீனா வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹாய்னான் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து "பாகுபலி" ரக ராக்கெட் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், ராக்கெட்…
யாழில் பொலிஸார் பயத்தில் அரங்கேறிய சம்பவம்; பறிபோன பல உயிர்கள்
யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் ஈவிரக்கமின்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்ட…
தாய்லாந்து: பியூ தாய் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைக்கும் பிரதமா்
தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தோ்தலைத் தொடா்ந்து, பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி மற்றும் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவு பெற்ற பியூ தாய் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாக…
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 13 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
மேலும…
மட்டக்களப்பில் வீடொன்று முற்றாக தீக்கிரை; உடமைகளை இழந்து தவிக்கும் குடும்பம்
மட்டக்களப்பு சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் அருகில் உள்ள வீடொன்றில் இருந்த வேளையில், திடீரென வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள்…
நாட்டிற்குள் அதியுயர் ரோல்ஸ் ராய்ஸ் காரினை இறக்குமதி செய்த மற்றுமொரு கோடீஸ்வரர்
இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ரத்னா குழும நிறுவனங்களின் உரிமையாளருமான மைத்ரிபால லங்கேஸ்வர உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டிற்கு இறக்குமதி…
அக்குரேகொடவில் தம்பதி கொல்லப்பட்ட சம்பவம் ; களமிறக்கப்பட்ட 10 பொலிஸ் குழு
தலங்கம, அக்குரேகொடவில் ஒரு தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பத்து சிறப்பு போலீஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
நேற்றையதினம் பிப்ரவரி 13…
இலங்கை காதலர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!
நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உதவிப் பொலிஸ்…
‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற ஏப்ரல் மாதம் சீன அதிபர் ஷி ஜின் பிங்கை சந்திக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் வாஷிங்டன் - பெய்ஜிங் இடையே நட்புறவை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை…
மேற்கு வங்காளம்: நிபா வைரசால் பாதிக்கப்பட்ட இளம், பெண் நர்சு மரணம்
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் மத்தியில் நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதில், தொற்று உறுதியான 2 நர்சுகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து…
மனைவியை தீ வைத்து எரித்த கணவன்: குடும்ப பிரச்சினையால் பறிபோன உயிர்!
குடும்பத் தகராறு முற்றியதில் கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(13.02.2026) பரசன்கஸ்வெவ - மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
இவ்வாறு உயிரிழந்தவர்…
யாழில் துப்பாக்கியால் சுடுவதாக மிரட்டி விவசாயிகளின் காணியை அடாத்தாக பிடித்த நபர்
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம்…
நாட்டை உலுக்கிய அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – இலங்கையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு…
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையை உலுக்கியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் எதிரொலியாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் 14 ஆண்டுகளுக்குப்…
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸார் சந்தேகம்
கொழும்பு புறநகரான பத்தரமுல்லை, அக்குரேகொட விசேட அங்காடி ஒன்றின் அருகில், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கரந்தெனிய சுத்தா என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர்…
வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!
வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பிஎன்பி பெற்றிருக்கும்…
காதலை சொல்ல காதலன் கொடுத்த பரிசு; பரிதாபமாக உயிரிழந்த யுவதி
கொல்கத்தாவில் 20 வயதான மாணவிக்கு காதலன் கொடுத்த சாக்லேட்டால் காதலி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம், இடம்பெற்றுள்ளது. கல்லூரி ஒன்றில் பயிலும் 20 வயது மாணவிக்கு அவளது கல்லூரி நண்பன் செய்த "விளையாட்டு" வினையாக முடிந்துள்ளது.
கடந்தவாரம்…
வடகொரியாவின் அடுத்த வாரிசாக மகள்! அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில்?
வடகொரிய அதிபா் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாக விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பான என்ஐஎஸ் தெரிவித்துள்ளது.
தென்கொரிய நாடாளுமன்றக் குழுவிடம் என்ஐஎஸ் தாக்கல்…
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு சிக்கல் ; உருவாகும் சட்டம்
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்…
யாழ் மாநகர முதல்வருக்கு எதிர்ப்பு ; கிழித்தெறியப்பட்ட பிரேரணை
பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகர முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும் வெளிநடப்புச் செய்தனர்.
யாழ் மாநகரின் உறுப்பினர்…
மூவருக்கு மரணதண்டனை விதித்த களுத்துறை மேல் நீதிமன்றம்!
வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (13) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதியன்று களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார…
சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி ; வெளியான மேலதிக பகீர் தகவல்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி' என்ற குற்றவாளி தலைமையிலான…
இம்ரான் கானுக்கு பாா்வை இழப்பு: மருத்துவக் குழு அமைக்க உத்தரவு – பாகிஸ்தான்…
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் (73) வலது கண் பாா்வை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவருக்கு விரிவான பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம்…
பாடசாலை கட்டும் கும்பமேளா காந்தக் கண் அழகி மோனலிசா; குவியும் வாழ்த்து
கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என்…
ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது.
ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு…
சோமாலியா விமானத்தில் அவசர நிலை ; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55…
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், பயணிகள்…
பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு?
எம்.எஸ்.எம். ஐயூப்
தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில்…
வடகொரியாவின் அடுத்த வாரிசாகும் கிம்மின் மகள்!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜு ஏ-வின் வயது சுமார் 13 என நம்பப்படுகிறது. ஜு ஏ பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து…