சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்
video link- https://fromsmash.com/2LJEt0K_n8-dt
சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்
குளத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண பெரியநீலாவணை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை…
எலோன் மஸ்க் – இஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு
உலக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது தொழில்நுட்ப மேம்பாடு குறித்து இருவரும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரதமரும் மஸ்க்கும் இஸ்ரேலில்…
தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் – ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய்
6 வயது மகள் ஹிந்தி பேசியதால் ஆத்திரமடைந்த தாய் மூச்சுத்திணறடித்து குழந்தையை கொலை செய்துள்ளார்.
மாரடைப்பு என கூறிய தாய்
மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த சுப்ரியா மஹாமுன்கர் என்ற பட்டதாரி பெண்ணுக்கும், பிரமோத் என்ற ஐடி…
அமெரிக்காவின் தாக்குதலில் வெனிசுவேலா துறைமுகம் தகர்ப்பு – அதிபர் டிரம்ப் தகவல்!
வெனிசுவேலா நாட்டில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி தகர்த்ததாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்திற்கு,…
93 ஆண்டு கால வரலாற்றில் புதிய சாதனை ; உள்நாட்டு இறைவரி வசூலில் உச்சம்
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது 93 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2025 ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிப் பெரும் சாதனை படைத்துள்ளது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட 33 பில்லியன் ரூபாய்…
புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவயது…
பாடப்புத்தகத் தயாரிப்பில் அலட்சியம் ; 6ஆம் தர ஆங்கிலப் பாடத்தில் சர்ச்சை
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல் தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகள்…
டொனால்ட் ட்ரம்பிற்கு டலஸ் எழுதிய அவசர கடிதம்!
இலங்கையின் இறக்குமதிகள் மீதான வரிகளை தற்போதைய நிலைகளிலிருந்து ஒரு வருட காலத்திற்கு 12% ஆகக் குறைக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பேரழிவை ஏற்படுத்திய…
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலமானாா். 80 வயதான இவா், வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமா் என்ற பெருமைக்குரியவா்; மூன்றுமுறை பிரதமா் பதவி வகித்தவா்.…
ஃப்ளோரிடா கடற்கரையில் ஏற்பட்ட விபத்தில் க்யூபெக் நபர் பலி
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், ஆர்லாண்டோ நகரத்திற்கு வடகிழக்கே உள்ள ஒரு கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 44 வயதான கனடாவின் க்யூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் கடற்கரை பாதுகாப்பு மற்றும் மீட்பு…
கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை; Miracle Baby ….கொண்டாடும் மக்கள்
இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ளமை அந்த கிராமம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்லியாரா டெய் மார்சி கிராமத்தில்…
சிட்னி வர்த்தக நிலையத்திற்குள் கத்தியுடன் ஓடிய நபரால் பரபரப்பு!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1 மணியளவில் வர்த்தக…
தென்னிலங்கையில் திடீர் துப்பாக்கிச் தாக்குதல் ; சிறுமி ஒருவர் காயம்
கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு…
அமெரிக்காவில் இரு இந்திய இளம்பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த வீதி விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு உயரிய கெளரவ பட்டம்! பலரும் வாழ்த்து
இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார்.
உயர்கல்வியை…
நியூஜெர்சியில் நடுவானில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நடுவானில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து…
பல்வலிக்கு சிகிச்சை பெற்ற இளம் யுவதி மரணம்
பல்வலிக்கு சிகிச்சை பெற்ற 20 வயதுடைய யுவதி ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பொகுணுவிட்ட, பண்டாரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே…
தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்ட மாட்டோம்
தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.
தையிட்டி விகாரையில் உள்ள…
15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: உக்ரைனிடம் அமெரிக்கா உறுதி
கீவ்: உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து வாட்ஸ்ஆப் செயலி மூலம் அவா் செய்தியாளா்களுக்கு அனுப்பிய அறிக்கையில்…
நீண்ட தொலைவு ஏவுகணை சோதனை: வட கொரியா அறிவிப்பு
நீண்ட தொலைவு பாயும் குரூஸ் வகை ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா திங்கள்கிழமை அறிவித்தது.
இது குறித்து அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளதாவது: நீண்ட தொலைவு பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட…
கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து: பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள்! வவுனியாவில்…
கி.வசந்தன்
கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து. பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று இன்று (30.12) முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டியில் ஜனநாயக ரீதியாக…
வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் வேட்பு மனு தாக்கல்
17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய அந்த நாட்டு முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60), வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் போட்டியிடுவதற்காக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
டாக்கா மண்டல…
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது – அதனை மீள வழங்குங்கள் ; நாக விகாரை…
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்…
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர்…
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை
நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் , யாழ் நாக விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன்…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
ரஷிய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை! – உக்ரைன்
ரஷியாவில் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள்?
ரஷியாவில் விளாதிமீர் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் மீது ரஷிய அரசு திங்கள்கிழமை(டிச. 29) இரவு சுமத்திய பரபரப்பு குற்றச்சாட்டுகளை உக்ரைன்…
இலங்கை வந்துள்ள தென்னிந்திய நடிகர் பிரபு தேவா
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
நடிகர் பிரபு தேவா சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான…
ரஷிய அதிபர் புதின் வீட்டின் மீது 91 ட்ரோன்கள் தாக்குதல்!
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம்…
ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் பிறந்தநாளன்று நடைபெற்ற சமூக செயற்பாடு
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 29-12-2025 அன்று வேலணை பிரதேச வைத்தியசாலையில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம் ) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு…
மனைவிகள் விற்பனை? சீனாவுக்கு கடத்தப்படும் இளம்பெண்கள்!
நமது அண்டை நாடான நேபாளத்துக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே சட்டவிரோதமான குற்றச்செயல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து நேபாளம் செல்லும் இளைஞர்கள், அங்குள்ள பெண்களை மணமுடித்து…
தையிட்டி விவகாரம்: அரச அதிபர் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காணி உரிமையாளர்கள் கடும்…
தையிட்டியில் காணியை பிக்கு விட்டுத் தருவதாக சொன்னதாக சொல்கிறார்கள்.நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை, நீங்கள் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள். எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே…
விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் ; நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன்
விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் . அரசியல் என்ற வகையில் விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும்.என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் தெரிவித்துள்ளார்.
தனது முகபுத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…
முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி
முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை…