;
Athirady Tamil News

மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தொடர் கார் குண்டு வெடிப்பு- 4 பேர் பலி!!

மியான்மரின் கிழக்குப் பகுதியில் புத்த புத்தாண்டை மக்கள் நேற்று கொண்டாடினர். அப்போது, பொது மக்கள் கூட்டம் கூடியிருந்த பகோடா என்ற பகுதியில் நேற்று திடீரென தொடர் கார் குண்டுகள் வெடித்தது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ம் ஆண்டில்…

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காலக்கெடு !!

கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, இதற்கான தீர்மானம்…

போலி நாணயத்தாள் பயன்பாடு: பொலிஸார் எச்சரிக்கை !!

புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக்கூடும் என்பதால் பணத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளளனர். பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட பூசை!! (PHOTOS )

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக் கிழமை (14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வயானை சமேதரராக…

யாழில்.மீண்டும் கொரோனா – பெண்ணொருவர் யாழ்.போதனாவில் அனுமதி!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முக கவசம் கட்டாயம்!!

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ…

வடகொரியா ஏவுகணை சோதனை..! ஜப்பான் எல்லையில் பதற்றம் !!

ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தவுள்ளதகாக எச்சரிக்கை தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கம் ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது. இது குறித்து…

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர்…

கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள்…

ரஸ்ய படையினரின் கொடூர செயல் – வெளியாகிய காணொளியால் பரபரப்பு !!

உக்ரைன் படைவீரர் ஒருவரின் தலையை ரஸ்ய படையினர் துண்டிப்பதாக வெளியாகிய காணொளி உக்ரைன் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் உக்ரைன் இராணுவீரர்கள் அணியும் மஞ்சள் கைப்பட்டி அணிந்த ஒருவர் காணப்படுவதுடன் காலில் வெள்ளை…

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 மாதம் வரை தடை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனு மீதான விசாரணை…

கனடாவில் திடீரென பற்றி எரிந்த பாரிய கட்டிடம் – வெளியாகிய காரணி !!

கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் பாரியளவு சொத்துக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் இரண்டு மில்லியன் டொலருக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.…

சபரிமலையில் நாளை மறுநாள் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி!!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது.…

இந்தியாவை குறிவைக்கும் நேட்டோ – கைவிடப்படுகின்றதா ரஷ்யா..!

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் நேட்டோவுடன் இணைந்துகொள்வதற்கான அழைப்பொன்று அண்மையில் இந்தியாவிற்கு விடுக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலியானாஸ்மித் இந்த…

உ.பி. என்கவுண்டர்: முன்னாள் எம்.பி. அத்திக் அகமதுவின் மகன், கூட்டாளியை சுட்டுக்கொன்றது…

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலை…

அறுவை சிகிச்சை செய்து உடலை ஏலியன் போல மாற்றிய வாலிபர்!!

இயற்கையின் படைப்பில் பெரும்பாலானோர் இயல்பான தோற்றமுடையவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் வித்தியாசமாக காணப்படுவார்கள். அதனால் தான் அழகு சாதன பொருட்கள் மூலமும், சிலர் அறுவை சிகிச்சை மூலமும் தங்களை அழகானவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த…

ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை பாராட்டிய கத்தோலிக்க ஆயர்- கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை…

கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ இல்லை. ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் கணக்கை தொடங்க பாரதிய ஜனதா கட்சி தீவிர…

ஆபாச நடிகை வழக்கில் சாட்சியம்: வக்கீலிடம் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் டிரம்ப் !!

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்ட போது ஆபாச நடிகை ஸ்டார்மி,…

பா.ஜனதாவில் இணைந்ததால் பழங்குடி இன பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை !!

மேற்கு வங்காள மாநிலம் தன்பான் பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதா கட்சியில் இணைந்தனர். இதற்கிடையில் அந்த பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை கொடுப்பது போன்ற வீடியோவை…

பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடியது ஸ்வீடன்!!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகம் பாதுகாப்பு காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. புலம்பெயர் பிரிவில் தற்போது எந்த விதமான கோரிக்கைகளையும் கையாள முடியாது என தூதரகத்தின் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில்…

நீதித்துறைக்கு எதிரான கருத்து: லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்- உச்ச…

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி மீது ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளது. நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச்…

உளவு பார்த்த விவகாரம் – 15 ரஷிய தூதர்களை நீக்கியது நார்வே அரசு !!

நார்வே மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என நார்வே ராணுவ மந்திரி ஜோர்ன் அரில்ட் கிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தில் உளவுத்துறை வேலை செய்ததாக குற்றம் சாட்டி 15 ரஷிய…

சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. !!

மகிழ்ச்சி நிறைந்த மங்கலகரமான சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை. சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில்…

அடுத்த 5 தினங்களில் பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் – இந்திய வானிலை…

இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 5 தினங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை…

உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என ஆய்வு: வியாழன் கிரகத்துக்கு இன்று ராக்கெட் அனுப்பும்…

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே வியாழன்…

ஆட்டோவில் எடுத்துச் சென்ற ரூ.1 கோடி பறிமுதல் – கர்நாடகாவில் பரபரப்பு!!

மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை…

புற்றுநோயால் பாதிப்பு: பெண்ணுக்கு கை தசையை நாக்கில் பொருத்தி சாதனை!!

இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா வீக்ஸ் என்ற 37 வயதான பெண், நாக்கில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டார். அவருக்கு நாக்கில் வெள்ளை திட்டுக்கள் தோன்றின. பல ஆண்டுகளில் அந்த பிரச்சினையுடன் இருந்த அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாக்கில் ஒரு பெரிய…

மறைந்த கேசுப் மஹிந்திரா என்றும் நம் நினைவில் இருப்பார்- பிரதமர் மோடி இரங்கல்!!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தலைவருமான கேசுப் மஹிந்திரா (99) இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்த கேசுப் மஹிந்திரா,…

திருகோணமலை கடலில் மிதக்கும் திரவ படலம் !!

திருகோணமலை உப்புவௌி தொடக்கம் நிலாவௌி வரையான கடற்பரப்பில் தார் போன்ற திரவ படலம் மிதப்பதன் காரணமாக ​நேற்று (12) முதல் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை…

கருப்பை வெடித்து குருதி தடைப்பட்டதால் குழந்தை மரணம் !!

புலோலி வடக்கு, கூவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த போதிலும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை…

உடல் வெப்பத்தை கட்டுபடுத்த வழிகள் !! (மருத்துவம்)

பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது…

‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களும் தமிழ் மக்களும் !! (கட்டுரை)

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும்.…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அயர்லாந்து பயணம்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றார். இந்தப் பயணத்தின் மூலம் அயர்லாந்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!!

கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும்…

புடினின் அதிரடி ஆட்டம்..! ஒரே இரவில் நடந்த சோதனை: திணறும் உலக நாடுகள் !!

கஜகஸ்தானில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா ஏவியமை உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அணுசக்தி கையிருப்புகளை மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால், அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு…