;
Athirady Tamil News

சூடுபிடிக்கும் சட்டசபைத் தேர்தல்- கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.…

பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு!!

கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முந்தைய வாரத்தில் QR குறியீடு மூலம் எரிபொருள் விற்பனை…

16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு!!

மன்னார் - இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை பகுதியில் இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 லட்சத்து 11 ஆயிரம்…

கனேடிய வங்கிகளின் வட்டி வீதம் தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்! !

கனடாவில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் அந்நாட்டு மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக சில காலமாகவே மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி வந்தது. இந்த நிலையில், இதில் வட்டி…

ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘கீழ்படுக்கை’: ரெயில்வே நடவடிக்கை!!

எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிறபோது அவர்கள் அவற்றைப்…

சோபகிருது வருடப் பிறப்பு – சுப நேரங்கள்!!

திருக்கணித பஞ்சாங்கம் புதுவருடப் பிறப்பு 14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2. 59 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது. விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம் 14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.59 மணி முதல் மாலை…

ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை – கனடா அதிரடி !!

கனடா அரசாங்கம் இதுவரை உக்ரைனுக்கு சுமார் 8 பில்லியன் டொலர் அளவிலான பொருளாதார, இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக கனடா அரசாங்கம் உறுதியளித்துள்ளது. டொரோண்டோவில்…

கொல்கத்தாவில் புதிய சரித்திரம்: நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றின் கீழே மெட்ரோ ரெயில்…

பொதுவாக மெட்ரோ ரெயில்கள் பூமியின் கீழே சுரங்கப் பாதை அமைத்தும், உயர் மட்டத்தில் தடம் அமைத்தும் (பறக்கும் பாதை) செல்கின்றன. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின்…

போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தகுதி தேர்வு எழுத உக்ரைன் அரசு அனுமதி:…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின்…

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி கட்சிகள் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்:…

மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக சாவர்க்கர் பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கவுதம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை…

அந்தமான் நிகோபார் தீவு அருகே கேம்பெல் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக…

அந்தமான் நிகோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேம்பெல் கடல் பகுதியில் இருந்து 218 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

4 வயதுச் சிறுவனின் உயிரை பலியெடுத்த நிமோனியா!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில்,…

டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தி: மந்திரி உள்பட 3 பேர் பா.ஜனதாவில் இருந்து விலகல்!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதாவில் இருந்து மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். பா.ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் இன்னொரு…

உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு தகுதித்தேர்வு!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்: பசவராஜ் பொம்மை…

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்டமாக 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். பெரும்பாலான தொகுதிகளில்…

கோடரியுடன் தகராறு: சிங்கப்பூரில் தமிழர் கைது!!

சிங்கப்பூரில் சாலையில் கோடரியுடன் தகராறில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் நகரில் உள்ள ஸ்டாம்பர்ட் ரோடு, விக்டோரியா ரோடு சந்திப்பில் கையில் கோடரியுடன் இளைஞர் ஒருவர் தகராஜில் ஈடுபட்டார். இதில் 71 வயது முதியவர்…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்,…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள், பயன்தரு தென்னை மரங்கள்" வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ################################### புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ்…

மகா விகாஸ் அகாடி கூட்டணி வலுவாக உள்ளது: நானா படோலே!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து சமீபத்தில் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் விவசாய விளைபொருள் சந்தை குழு தேர்தலில் இணைந்து போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சி…

முட்டைகள் தொடர்பான சான்றிதழ் இன்று…!!

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு மில்லியன் முட்டைகள் கொண்ட மற்றுமொரு கையிருப்பு…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!

நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன்…

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!!

9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல்…

என்பிஏ கூடைப்பந்தாட்டதில் பிரபல வீரர் மைக்கல் ஜோடன் அணிந்து ஆடிய காலணி ரூ.18 கோடிக்கு…

அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்தாட்டதில் பிரபல வீரர் மைக்கல் ஜோடன் அணிந்து ஆடிய காலணி ரூ.18 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை பெற்றுள்ளது. பொதுவாக என்பிஏ கூடைப்பந்தாட்டதில் ஆடுவோரின் ஷுக்கள் பிரபல நிறுவனங்கள் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம் அந்த…

முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு!!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் ஏப்ரல்15,16 ம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார் இன்று யாழ் மாவட்ட…

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை!!

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவடைந்து இன்றுவரை 54 நாட்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் உள்ளமையினால் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக சகல கல்வி…

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 141 தொகுதிகளில் வெற்றி பெறும்: டி.கே.சிவக்குமார்!!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கனகபுரா தொகுதியில் என்னை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நல்லது…

ராணுவம், கடற்படை சுற்றி வளைப்பு; தைவானை ஆதரிக்கும் வௌிநாடுகளுக்கு எச்சரிக்கை: சீனா பகிரங்க…

தைவான் நாட்டை சீனா ராணுவம் சுற்றி வளைத்திருப்பது, தைவானை ஆதரிக்கும் வௌிநாட்டினருக்கான தீவிர எச்சரிக்கை என சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக தைவான் தனி நாடாக பிரிந்து சென்றாலும்,…

கர்நாடக சட்டசபை தேர்தலில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவு பிரதிபலிக்குமா?!!

பாராளுமன்ற தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் அமோக வெற்றி பெற்று பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. பிரதமராக நரேந்திர மோடி 2-வது தடவையாக பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபைக்கான…

மீன்பிடி துறைமுகத்தில் வணிகர்கள், ஊழியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு- 9 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த துறைமுகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு 30 பேரை கொண்ட…

நயன்தாராவுடன் இணைந்த மாதவன்-சித்தார்த்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்!!

தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர்…

டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் எலான் மஸ்க்?!!

உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதில் ஆட்குறைப்பு, 'புளூடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை…

பேட்ட பட நடிகர் நவாசுதீன் சித்திக் ரூ.100 கோடி கேட்டு சகோதரர் மீது வழக்கு !!

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக தோன்றி கலக்கி இருப்பார். விஜய் சேதுபதியின் தந்தையாக தோன்றி திரையில் மிரட்டிய நவாசுதீனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அவரது…

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்; அடையாள உண்ணாநோன்பு போராட்டம்!!

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டத்திற்கும், தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை…

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கன்டர் ரக வாகனம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கன்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென…

புடினின் மரணம் நெருங்கிவிட்டதா – உடல்நிலை குறித்தது வெளியான அதிர்ச்சி தகவல் !!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன. தற்போதைய சூழலில், மருத்துவர்களின் ஒரு சிறப்பு குழுவினருடனேயே புடின் பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடுமையான…