தொடரும் பண்டிகைக் கால பாதுகாப்பு!!
பண்டிகைக் காலத்தின் பின்னரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறையினரும், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம்…
காஸ்மீரில் பண்டிகையின் போது திடீரென உடைந்து விழுந்த பாலம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பைசாகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஓடையின் மீதுள்ள தரைப்பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் செனானி தொகுதியின் பெயின் கிராமத்தில் உள்ள பெனி சங்கம் என்ற இடத்தில்…
பொதுமக்கள் பணிக்கு திரும்ப விசேட ஏற்பாடு !!
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்று முதல் சில விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட…
சில தலைவர்கள் சென்றாலும் தொண்டர்கள் பா.ஜனதாவில் உறுதியாக உள்ளனர்: பசவராஜ் பொம்மை !!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பிற கட்சிக்கு செல்கிறார்கள். இதனால் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ்…
இலங்கை, ஜேர்மன் நாட்டவர்கள் அதிரடி கைது !!
இரண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை…
மீண்டும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது!!
ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது தொடர்பாக…
குற்றங்களை தடுக்க நவீன வழிமுறை- ரோபோ நாயை பணியில் ஈடுபடுத்திய நியூயார்க் காவல்துறை!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 433 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை…
நாளுக்குநாள் செல்வாக்கை இழந்து வருகிறது: பா.ஜனதாவில் இருந்து 40 தலைவர்கள் விலகல்!!
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை…
ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்!!
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது பணத்தை கார் ஜன்னலில் இருந்து அள்ளி வீசினார். இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை…
என்னை பா.ஜனதாவினர் அவமதித்து விட்டனர்: லட்சுமண் சவதி குற்றச்சாட்டு !!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் அதானி தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக…
பச்சை ரத்தத்துடன் உணவு சமைத்து சாப்பிட்ட பெண்ணின் மூளைக்குள் புகுந்த ஒட்டுண்ணி புழுக்கள்!!
வியட்நாம் நாட்டை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் பச்சை ரத்தம் மற்றும் சமைத்த இறைச்சியைக் கொண்ட 'டைட் கேன்' எனப்படும் உள்ளூர் சுவையான உணவை உட்கொண்டார். இதனால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அந்தப் பெண் ஹனோயின் புறநகரில் உள்ள அன் பின்…
திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு- அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி…
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப்…
நாட்டில் தொடந்தும் வெப்பம் எச்சரிக்கை !!
கொழும்பில் மழை பெய்தாலும் வெப்பம் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை…
இன்று முதல் பணிப்புறக்கணிப்பு !!
சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (15) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட…
அலாஸ்காவில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!
வட அமெரிக்காவின் எல்லைப் பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த…
சீர்திருத்த பள்ளியில் இரும்பு கதவை உடைத்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்- கோயம்பேட்டில் 3 பேர்…
சென்னை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டி ருந்த கதவு…
தரிசனத்துக்கு பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு : கோவிலை பூட்டி சீல் வைத்த போலீசார் !!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அப்போது கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பட்டியல் இன மக்களுக்கு…
“மொத்தம் 17,000..” பொத்து பொத்துனு விழும் பொருட்கள்.. தலையில் கை வைத்து ஓடும்…
நியூசிலாந்து நாடு இப்போது ஒரு மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அங்கே தெருக்களில் மக்களால் நிம்மதியாக நடந்து கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ள குட்டி தெய்வ நாடு நியூசிலாந்து.. தீவுக் கூட்டங்களால் ஆன…
சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சத்குரு…
ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க் கலாச்சாரத்தில், மண்ணை 'தாய் மண்' எனச் சொல்லுகிறோம். ஏனெனில், அந்தக்…
கவர்ச்சி + இளமை ஊஞ்சலாடும் “ஹன்சா”.. 90 வயதில் கர்ப்பமா.. அழகியலை குவித்த…
90 வயதில் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது? இதெல்லாம் ஜப்பானிலோ, சீனாவிலோ கிடையாது.. நம்ம அண்டை நாட்டில்தான் இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது..!! உலக நாடுகளிலேயே ஜப்பானில் 100 அல்லது அதற்கு…
சேலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி – நிதியுதவி அறிவித்த முதல்வர்…
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது 4 பேர் நீரில் மூழ்கி…
நீ வேணாம்.. பாட்டிக்கிட்ட போறேன்.. அம்மாவை பற்றி புகார் சொல்ல 130 கி.மீ சைக்கிளில் பயணித்த…
சீனாவில் அம்மாவிடம் சண்டை போட்ட சிறுவன் ஒருவன் தனது பாட்டியை காண சுமார் 130 கி.மீ தொலைவுக்கு சைக்கிளில் பயணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவு முறைகளில் தாத்தா-பாட்டி கொஞ்சம் ஸ்பெஷல்தான். அப்பா அம்மாக்களை போல தாத்தா…
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு 18-ந்தேதி தொடங்குகிறது!!!
தமிழகத்தில் 11, 12 பொதுத்தேர்வு நடந்து முடிந்து உள்ளன. அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 20-ந் தேதி முடிகிறது. 1 முதல் 9-ம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி…
“இது லிஸ்ட்லயே இல்லையே..” போதை பொருளை பிடிக்க சென்று.. புலியிடம் மாட்டிய…
மெக்சிகோவில் போதைப் பொருள் குழுவுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். இதனிடையே அங்கு நடந்த ஒரு சம்பவம் போலீசாரை மிரள வைத்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் போதைப் பொருள் பயன்பாடும்…
இன்று 133-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை!!
சட்டமேதை என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிண்டி கவர்னர்…
துபாயில் அமீரக திமுக நடத்திய கிராண்ட் இஃப்தார்! திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா…
துபாயில் அமீரக திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் 'தமிழன் வழிப்பாடு' நூல் அறிமுக விழா கிரவுண் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. அமீரக திமுக பொறுப்பாளரும், புலம் பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ். மீரான்…
அ.தி.மு.க நிர்வாகிகள் ஊழல் பட்டியலை வெளியிடாதது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க…
தஞ்சையில் இன்று சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இன்று தி.மு.க.…
பேரனின் திருமணத்தில் நடனமாடி மக்களை கவர்ந்த 96 வயது முதியவர்!!
நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் 96 வயது தாத்தா உற்சாகமாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும்.
அந்த வகையில் நேபாளத்தில் தனது பேரனின்…
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு…
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமானது கும்பாபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.
பிறந்துள்ள சோபகிருது ஆண்டான இன்றைய நாளில்(14) சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள்…
அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட வீதியில் நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில்,
அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தில் மின் தடை ஏற்படுகிறது- எடப்பாடி பழனிசாமி…
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் திரண்டு வரவேற்றனர். பின்னர்…
காஞ்சிபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!!
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதற்குள்…
அடுத்து என்ன நடந்தது? | உலகை பதற வைத்த உண்மை சம்பவம்!! (வினோத வீடியோ)
அடுத்து என்ன நடந்தது? | உலகை பதற வைத்த உண்மை சம்பவம்
பனங்கற்கண்டின் பலன்கள் !! (மருத்துவம்)
ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும்…