காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!
வாஷிங்டனில் உள்ள ஒரு காகித ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கசிவில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள காகித ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அங்கு ரசாயனக் கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு பலியானோர்…
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன்…
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.
ரஷியா, உக்ரைன்…
மீகொடை துயரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் பலி
மீகொடை, ஹைலெவல் வீதியில் தானசாலை அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
உயிரிழந்தவர்களில், பி.பி.இந்திராணி (56 வயது) – பிலியந்தலை, நவிஷா நிலக்ஷி (35 வயது) –…
யாழில் காணாமல்போன மீனவர்கள் இன்னும் கிடைக்கவில்லை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பகுதியில் இருந்து கடற்றொழிக்கு சென்ற நிலையில் காணாமல் போன 4 மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
நான்காவது நாளாக நேற்றும் (31) அவர்கள் தேடப்பட்ட நிலையில், அவர்கள் கண்டறியப்படவில்லை.…
தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவால் 8 பேர் மருத்துவமனையில்
நுவரெலியா தேவாலயம் ஒன்றில் நேற்று (31) வழங்கப்பட்ட உணவை உட்கொண்டு 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாக கூறப்படுகின்றது.
வாந்தி, வயிற்றுவலி,…
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்ற போய்… 5 பேர் பலியான சோகம்
அமராவதி
ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம்…
இந்திய நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: நேபாள பிரதமா் பேச்சால் சா்ச்சை
இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக அந்த நாட்டு பிரதமா் பாலேந்திர ஷா பேசியிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாடாளுமன்றத்தில் பாலேந்திர ஷா கூறியதாவது: நேபாள நிலப்பகுதியை ஆக்கிரமித்திருப்பது தொடா்பாக…
கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம்- முன்னாள் எம்.பி சட்டத்தரணி…
video link-
https://fromsmash.com/DAQEm06NOF-dt
கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் , ஒரு முக வெற்றிலை என்பதை தமிழ் தேசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் …
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்
ஈரானியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கமாட்டோம் என ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா தெரிவித்துள்ளார்.
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்…
திருமணத்திற்குத் தடையாக இருந்த ஒன்றரை வயது குழந்தை ; தரையில் அடித்துக் கொன்ற கொடூரம்
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்குத் தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, ஃபிரோசாபாத்…
பருத்தித்துறை மீனவர்கள் காணாமல் போன விவகாரம்: டக்ளஸ் தேவானந்தா உறவினர்களுடன் சந்திப்பு!
பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார்.
அதன்போது, தொழிலுக்குச் சென்ற மீனவர்களை தேடும் முயற்சிகளில் பலர்…
நூலகம் எரிக்கப்பட்டு 45 வருடங்கள்
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணப் பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணப் பொது…
நீதிபதி இடமாற்றம் – அரசியல் தலையீடு
நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
…
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது நேற்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கிரெம்ளின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய…
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேர் கைது
புதுடெல்லி: டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 9 பேரை டெல்லி காவல் துறை நேற்று கைது செய்தது. இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு மற்றும் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.…
கொழும்பு வெசாக் பந்தலுக்குள் புகுந்த வாகனம் ; பரிதாபமாக 6 பேர் பலி
கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலதிக விசாரணை
ஹேகாம –…
யாழில் பரபரப்பு ; பொலிஸ் துரத்தலில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் நேற்று (31) மாலை யாழ்ப்பாணம்…
அரச நிறுவனங்களில் இன்று முதல் அமுலாகும் வகையில் புதிய தடை
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை…
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான…
சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே மோதல் வெடித்தது.
ஹங்கேரியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப்…
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்
ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் முழுமையாக…
100-க்கும் மேற்பட்டோருக்கு விஷத்தை விற்ற நபர்., உயிரை மாய்த்துக்கொள்ள உதவியதாக வாக்குமூலம்
உலகம் முழுவதும் பல நாடுகளில், நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொள்ள ஒருவர் உதவியாக இருந்துள்ளார் எனும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் கென்னத் லா (Kenneth Law) எனும் 60 வயதான நபர், இணையதளங்கள் மூலம் விஷப்பொருட்கள்…
ரஷிய ட்ரோன் இலக்குத் தவறி ருமேனிய குடியிருப்பில் மோதி வெடிப்பு
உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷிய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது. இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா்.
‘நேட்டோ’ உறுப்பு நாட்டின், மக்கள்தொகை அதிகம் கொண்ட…
18 பவுண் நகைகளுக்காக நேர்ந்த கொடூரம்!
இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டன் – டிக்கோயா நகரில் அண்மையில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 18 பவுண் தங்க நகைகளுக்காக இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரின் அதிரடி…
ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்: அமெரிக்கா முன்னெடுத்த ராக்கெட் தாக்குதல்
அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதல் மூலம் ஈரானுக்கு சென்ற சரக்கு கப்பல் முடக்கப்பட்டுள்ளது.
ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ஓமன் வளைகுடாவில் காம்பியா(Gambia) கொடி பறந்த…
பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு
பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையில் மாற்றத்தை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம்,2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய கால அட்டவணைக்கேற்ப கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும்…
புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்
அமெரிக்க வெள்ளை மாளிகை, புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
“They Walk Among Us” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த தளம், ‘Alien’ (அந்நியர்கள்) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த இணையதளம்,…
பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; குடும்பஸ்தர் பலி
புத்தளம், கரம்பை - உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம் மோட்டார் சைக்களிலும் நேருக்கு நேர் மோதியல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து கரம்பை ஊடாக கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற இலங்கை…
ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு
பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.
லாரி ஓட்டுநா் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…
பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தைக்கு நடந்த துயரம்
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை…
அமெரிக்கா காகித ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்
வாஷிங்டன்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வேலைக்காக, பெரிய ரசாயன…
விமான நிலையத்தை பரபரபாக்கிய 18 வர்த்தகர்கள் ; பொதிக்குள் சிக்கிய பொருட்கள்
சுமார் 03 கோடி 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்த 18 பேர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது…
அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டு கடல்சார் தகவல் மையம் மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
டிரம்ப்பின் 177.6 கோடி டாலா் நிதியை விடுவிக்க நீதிமன்றம் தற்காலிக தடை
அமெரிக்காவில் அரசு இயந்திரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தால் உருவாக்கப்பட்ட 177.6 கோடி டாலா் நிதியிலிருந்து பணம் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
டிரம்ப்பின் வரி ஆவணங்கள் கசிந்தது…