வியத்நாம்: ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி!
தென்கிழக்காசிய நாடான வியத்நாமில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இத்தோ்தலில் 99 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்த நிலையில், அதிகாரபூா்வ முடிவுகளில்…
பாகிஸ்தான்: ரமலான் விடுமுறை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு
வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், ரமலான் திருநாள் விடுமுறையின்போது நிகழ்ந்த பல்வேறு விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களில் 40 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய அவசரக்கால மீட்புப் பிரிவு திங்கள்கிழமை வெளிட்ட…
ஈரானை விட்டுவைத்தால் இஸ்ரேல் அழிக்கப்பட்டிருக்கும்: முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்!…
இஸ்ரேலை ஈரான் அணு ஆயுதங்களால் அழித்திருக்கக்கூடும் என்பதால், அந்நாட்டின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், ‘உக்ரைனில் ரஷியா நடத்திவரும் தாக்குதல்களும்…
வடமாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் பட்டியலிடப்பட்ட ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக…
வெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண கல்வி…
யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண…
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் – ஒருமையில் தர்க்கப்பட்ட முன்னாள் , இன்னாள்…
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
தெல்லிப்பழை…
மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில் காட்டு யானைகள் சஞ்சாரம்
video link-
https://fromsmash.com/f7WaELd0Ib-dt
வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி…
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரான் - வாஷிங்டன் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையைக் குறைப்பதையும், ராணுவ திட்டங்களை செயல்படுத்துவதையுமே அமெரிக்க…
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட்…
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று ஆண்டுகள் காலத்திற்கு…
அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஈரானால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் காயமடைந்தாா்.
இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மூலமும், டிரோன்…
ஸ்லோவேனியா: யாருக்கும் பெரும்பான்மை இன்றி இழுபறி!
ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு புதிய ஆட்சியை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
பிரதமா் ராபா்ட் கோலோப் தலைமையிலான சுதந்திர…
கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக இருவருக்கு பதவி உயர்வு
கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மற்றும் மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பதவி உயர்வு பெற்ற இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றியவர்கள்…
இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்கள்…
இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது
கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கனகர்…
உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன.
கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை…
ஈரான் போர் தற்காலிக நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே நடைபெற்றுவந்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் பகைமைகளுக்கு முழுமையான மற்றும் நிரந்தர தீர்வு காண்பது குறித்து…
டென்மாா்க்: சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று பொதுத் தோ்தல்!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கிரீன்லாந்து இணைப்பு குறித்த சா்ச்சைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய நாடான டென்மாா்க் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தோ்தல் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.
டிரம்ப்பின் தலையீடு சா்வதேச அளவில் கவனத்தை…
நோயாளிகளுக்குப் பேரிடி ; மருந்து இறக்குமதி குறித்து வெளியான விசேட அறிவிப்பு
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிருமித்தொற்று நீக்கி (Antibiotics)…
தென்னிலங்கையில் இரவு நேர அதிர்ச்சி ; அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் கல்லறையைத் தோண்டிய மர்ம…
கொழும்பு மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இமிடேஷன் நகைகள் திருட முயற்சி…
வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க…
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ்…
மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் – இருவர்…
யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி…
இஸ்ரேலுக்கு எதிராக 63 இடங்களில் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்: ஈரான்
தெஹ்ரான்
ஈரான் நாட்டின் அரசு ஊடகம் பிரஸ் டி.வி. இன்று வெளியிட்ட செய்தியில், இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 24 மணிநேரத்தில், 63 இடங்களில் ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படையின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக,…
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களிடம் ரூ.18 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு
நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா…
ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது மோதிய கனடா விமானம்; 70 இற்கும் மேற்பட்டோர்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில்…
10 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை
பதுளை - எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - பண்டாரவளை வீதியில், தோவ ரஜமஹா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த…
துயரை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் மரணம் ; கால்வாய்க்குள் சடலமாக கிடந்த அவலம்
இரத்தினபுரி பலாங்கொடை பின்னவல பகுதியிலிருந்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடையிலுள்ள பின்னவல பொலிஸ் நிலையத்தில் இரவுப் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ்…
மட்டக்களப்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் ; கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம்…
மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் கொலை மற்றும் நகைக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 20-ஆம்…
ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்!
ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு…
ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!
ஹவாய் தீவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் புயல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…
உலக எண்ணெய் சந்தை பாதிப்பு அச்சம் ; பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ஈரான் எச்சரிக்கை
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக பிராந்தியம் முழுவதிலும் உள்ள எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது "உடனடியாக" தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர்…
போரால் சரியும் பொருளாதாரம்!
பாறப்புறத் ராதாகிருஷ்ணன்
அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல், ஈரான் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. 'அணுசக்தி' என்பது ஈரானின் உரிமை, அதை நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதை…
அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!
அமெரிக்காவின் அதிநவீன எஃப் 15 போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ள ஈரான் அரசு, இது தொடா்பான விடியோ பதிவையும் அதிகாரபூா்வமாக வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக ஈரான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘ஹோா்முஸ் தீவுப் பகுதியில் ஈரானிய…
அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்கள்: வெளியானது புதிய பட்டியல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (23.3.2026) நள்ளிரவு…
வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் அட்டூழியம் போர்க் குற்றம்! அமெரிக்க…
கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் புரிந்த அட்டூழியங்களை போா்க் குற்றங்கள் அல்லது இனப் படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1947-ஆண்டில்…
மருத்துவர் வீட்டில் கொள்ளை; வழி நடத்திய இளம் பெண்; விசாரணையில் பகீர் தகவல்!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த அங்கொட ரோசி என அழைக்கப்படும் பெண்ணின் தலைமையிலான மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பலை முல்லேரியா பொலிஸார் கைது…