;
Athirady Tamil News

உக்ரைன் – ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

உக்ரைன்-ரஷியா இடையே சனிக்கிழமை நடைபெற்ற பரஸ்பர ட்ரோன் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து, ரஷியா சனிக்கிழமை அதிகாலை ஏவிய மொத்தம் 286 ட்ரோன்களில் 260 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.…

வலிகாமம் கிழக்கின் அறிவார்ந்த மாற்றங்களைசனசமூக நிலையங்கள் வாயிலாக ஆரம்பிப்போம்- தவிசாளர்  …

வலிகாமம் கிழக்கில் அறிவார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சனசமூக நிலையங்கள் இன்றியமையாத பங்களிப்பினை வழங்க கடமைப்பட்டுள்ளன என பிரதேச சபையின் சபையின் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  தெரிவித்தார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக…

தென்னிலங்கையில் சிக்கிய சொகுசு வாகனங்கள் – திருடப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு…

சட்டவிரோதமான முறையில் பாகங்களை இறக்குமதி செய்து ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில்

‘உங்கள் மகன் எங்களிடம் பிடிபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்’ – அமெரிக்க…

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள…

மட்டக்களப்பில் இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து நவீன ஸ்கேனர் இயந்திரம் ஒன்றும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட…

வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய நெடுங்கேணி வைத்தியசாலை

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நெடுங்கேணி ஒலுமடுக் கிராம சேவகர் பிரிவில் 03 மற்றும் 04ம் திகதிகளில் பெய்த கடுமழைக் காரணமாக விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்…

பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 60 போ் காயம்

பெருவின் தலைநகா் லிமாவில் உள்ள அலஜன்ட்ரோ வில்லனுவா கால்பந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 60 போ் பலத்த காயமடைந்தனா். மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவா் இடிந்து விழுந்ததாக…

நீராடச் சென்ற பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று (05) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் குறித்த பாடசாலை மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட்…

மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு - செங்கலடி – கறுத்தப்பாலம் பகுதியில் இன்று (05) அதிகாலை காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து நெல், உரம் மூடைகள், பொருட்கள், பயிர்கள், கட்டிடங்கள் என்பவற்றை சேதமாக்கியுள்ளன. யானைகளின் அட்டகாசத்தால் செங்கலடி பதுளை வீதியில்…

நாளை முதல் நாடு முழுவதும் QR கட்டண முறைமை

இலங்கையின் நிதிப் பரிமாற்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், 'தேசிய QR கட்டண முறைமை' (National QR Payment Adoption) நாளை (06) முதல் நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை…

இன்று இரவு முதல் 12 மணிநேர நீர்வெட்டு

பாதுக்கை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (05) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு…

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

வங்கதேச தலைநகா் டாக்கா அருகேயுள்ள கேஸ் லைட்டா் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். தொழிற்சாலையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் காரணமாக, தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்குப்…

லிட்ரோ விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன…

மருத்துவம் – பொறியியல் உட்பட 4 துறைகளில் அம்பாறையில் தமிழ் மாணவர்கள் முதலிடம்

அண்மையில் வெளியான ஜி.சீ.ஏ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலையில் 4 தமிழ் மாணவர்கள் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். முன்னொருபோதுமில்லாத வகையில், இம்முறை…

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர்: நெகிழவைத்த இறுதி தருணங்கள்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் உடல், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்துள்ளது. இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குர்கிரத் சிங் (Gurkirat Singh Manocha, 26), மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த…

கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை உறுதி செய்த ஈரான்

இஸ்ரேல் தாக்குதலில் கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை ஈரான் உறுதி செய்தது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படை உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவர் பெஹ்னம் ரெசாயியின் ( Behnam Rezaei) மரணத்தை உறுதி…

நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!

நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம், தனது பயணத்தின் முதல்பாதியை வெற்றிகரமாக கடந்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை…

யாழில் 21 வயது பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது!

யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். கரணவாய்…

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு ; ஈரான் ட்ரோன் தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி…

6 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2.00 மணிக்குப்…

ஈரானுக்கு கடைசி எச்சரிக்கை ; டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ( ட்ரூத்) Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் ஒரு…

18 வீத வற் வரி ஜூலை வரை ஒத்திவைப்பு

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித்…

இலங்கையர்களை சுட்டெரிக்கும் சூரியன் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று நண்பகல்…

புயல், கனமழை, நிலநடுக்கம்… ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதும் இரு வாரங்களுக்கு முன்னர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு…

ஹார்முஸ் ஜலசந்தியை நாளைக்குள் திறக்காவிட்டால்… – ஈரானுக்கு டொனால்டு டிரம்ப்…

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள…

ஊழல் மோசடி குற்றச்சாட்டு – மகிந்த குடும்பத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதற்கமைய 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய…

உயிர்த்த ஞாயிறு ; நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு

இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்ப்புப் பெருவிழா (ஈஸ்டர் ஞாயிறு) கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட…

இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார நெருக்கடி குறித்து எச்சரிக்கை

எதிர்வரும் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க எச்சரிக்கை…

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே நேற்று காலை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள புஷேர் அணு மின் நிலையத்தின் அருகே நேற்று காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்குள்ள கட்டிடம் சேதமாகி காவலாளில் ஒருவர்…

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடுவெல, ரணால பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பினை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், திறப்பினை

தப்பியோடிய அமெரிக்க விமானியை பிடிப்பவர்களுக்கு பரிசு! ஈரான் அறிவிப்பு

ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியைப் பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரான் அரசு அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தப்பியோடிய விமானியைப் பிடிப்பதற்கு உதவும் எந்தவொரு குடிமகனுக்கும் 66,100…

யாழில் திடீர் சோதனை ; வெதுப்பக பொருட்கள் விற்பனையில் முறைகேடு

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நான்கு வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.

உள்நாட்டுச் சந்தையில் மரக்கறி விலையில் அதிரடி மாற்றம்!

உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கரட், தம்புள்ளையில் 250 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில்…

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜிநாமா செய்யுமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதியாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ்…