நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம்
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார…
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி… நள்ளிரவில் காதலன்…
கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொடூர தண்டணை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் அந்த 21 வயது இளம் பெண். இவர்…
யாழில் குழந்தைகளுக்கு என கூறி மேற்கொள்ளப்பட்ட மோசமான செயல் ; விரட்டியடித்த பொலிஸார்
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (6) விரட்டியடிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள்
குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில்…
பிலிப்பின்ஸ் கேல்மெகி புயல் – தேசிய பேரிடராக அறிவிப்பு!
மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய கேல்மெகி புயல் காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டது.
பிலிப்பின்ஸில் கேல்மெகி புயலால் செபு மாகாணம் உள்பட பல்வேறு இடங்களில்…
இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு பாதுகாப்புத்துறையின் பின்னணியை கொண்டவர்கள் நியமிக்க கூடாது…
இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் பதிவு வெற்றிடங்களுக்கு , பாதுகாப்புத்துறையின் பின்னணியை சேர்ந்தவர்களை நியமிக்க கூடாது என தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது என அக் கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , ஜனாதிபதி…
மதுபான விற்பனை செய்த சந்தேக நபர் கைது
போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (5) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப்…
யாழ். பகுதிகளில் திடீர்ச் சோதனைகள்: 9 பேர் கைது; ஆயுதங்களும், போதைப்பொருளும் மீட்பு
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை…
அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்துவிட்டது! டிரம்ப் பேச்சு
நியூ யார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானியின் வெற்றியால், அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில்…
இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாம் தலைநகர் மெக்சிகோ சிட்டி பகுதியில், நேற்று முன்தினம் (நவ. 4)…
மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் – இஸ்ரேல் அமைச்சர்…
நியூயார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதால், அங்குள்ள யூதர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என இஸ்ரேல் அமைச்சர் அமிச்சாய் சிக்லி பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட…
2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?
வாகா எல்லையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபர்கள் மூவரும் மேல்முறையீடு செய்யவும்…
சபிய்யாவின் தங்கப் பதக்கங்களும் ஆடை சர்ச்சையும்
எம்.எஸ்.எம்.ஐயூப்
இந்தியாவில் ஜார்காந்த மாநிலத்தின் தலைநகரான ரான்சியில் நடைபெற்ற தெற்காசியத் தடகள போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை வீரர்கள் வீராங்கனைகள் தமது நாட்டுக்காக 16 தங்கப் பதக்கங்களையும் 14 வெள்ளிப் பதக்கங்களையும் 10 வெண்கலப்…
நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள மூடனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சே கவுடா (55).
இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கர்நாடக வனத்துறை இடத்துக்கு அருகில் இருந்தது. இதனால் வனத்துறை அந்த நிலத்தை 3 ஆண்டுகளுக்கு…
பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி; 10 பேர் காயம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கண்டி, கலஹா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!”…
வாஷிங்டன்: நியூ யார்க் சிட்டி மேயர் தேர்தல் உள்பட அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு, செவ்வாய்க்கிழமை( நவ. 4) நடைபெற்ற தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்ந்துள்ள ஆளும் குடியரசுக் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவியது. இந்த…
காத்தான்குடியில் மர்மமான குழி ; விசேட அதிரடிப்படையினர் சோதனை
மட்டக்களப்பு - காத்தான்குடி தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரியான ஸாரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில்…
பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன்; ஆனால் அவரை தெரியாது; நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
போதை பொருள் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன் என்றும், எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்றும் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கபடாத பொதிலும் நடிகை…
15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!
இஸ்ரேலில் இருந்து 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படை இடையில் கடந்த அக்.10 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இருதரப்பும் தங்களிடம் உள்ள…
மம்தானி மட்டுமல்ல… ஜே.டி. வான்ஸ் சகோதரரைத் தோற்கடித்த மற்றொரு இந்திய வம்சாவளி!
அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
இதையடுத்து, சின்சினாட்டி நகரின் மேயராக தொடர்ந்து இரண்டாவது முறையாக அஃப்தாப் (வயது…
மாணவி வித்தியா படுகொலை சம்பவம் ; மேன்முறையீட்டு மனுக்கள் நிறைவு; விரைவில் தீர்ப்பு !
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை…
சாலையில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், மக்களிடம் பேசியபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் அத்துமீறி முத்தமிட முயன்றுள்ளார்.
மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாம், மெக்சிகோ சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (நவ. 4)…
என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்? ஹரியானா வாக்காளர் பட்டியலில் இருந்த பிரேசில் மாடல்…
இந்திய வாக்காளர் பட்டியலில் தனது புகைப்படம் இருப்பது குறித்து அறிந்த பிரேசில் மாடல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வாக்கு திருட்டு
காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு…
திருகோணமலை கண் பரிசோதனை கூடத்தில் தீ விபத்து
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள தனியார் கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக குறித்த…
இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் மர்ம மரணம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்
இலங்கைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவர் சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச்…
கடும் மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா…
நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டோர் கைது
நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில்…
அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க ஆயத்தமாகும் ரஷ்யா
அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை…
இருளுக்கு மத்தியில் நியூ யார்க்கில் ஒளி: அரங்கை அதிரவிட்ட மம்தானி பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியான ஸோரான் மம்தானி வெற்றிபெற்ற நிலையில்,…
கொழும்பில் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது
கொழும்பு மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் 'ஐஸ்' (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்…
யோஷிதவிற்கு எதிரான வழக்கு ; கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை,…
கெஹலிய ரம்புக்வெல்ல வழக்கு தொடர்பில் நீதிமன்றம் புதிய உத்தரவு
அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு முந்தைய மாநாட்டை நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு நிரந்தர…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின்…
நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!
நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹாலின் (பிரசண்டா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) உள்பட 9 கட்சிகளை ஒன்றிணைத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம்…
கேரள தம்பதியருக்கு 180 ஆண்டுகள் சிறை: அதிர்ச்சிப் பின்னணி
பெற்ற மகளை சீரழிக்க உதவிய தாய் உட்பட இரண்டு பேருக்கு கேரள நீதிமன்றம் ஒன்று 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
180 ஆண்டுகள் சிறை
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவரை விட்டுவிட்டு, தனது 11 வயது…