;
Athirady Tamil News

இலங்கைக்கு வருகை தந்த நடிகர் சரத்குமார்

தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று (05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் இன்று முற்பகல் 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். இலங்கையின் சுற்றுலாத்…

பணமோசடி; அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்கள் முடக்கம்

பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’…

யாழில். சுனாமி ஒத்திகை

யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்…

யாழில் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கலட்டி சந்திக்கு அண்மையில் இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரது…

தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள்…

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய…

உ.பி.: பாலத்தில் கார்-லாரி மோதல்; 8 பேர் பலி

பாராபங்கி, உத்தர பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் கல்யாணி ஆற்றுப்பாலத்தில் தேவா-பதேப்பூர் (காவல் நிலையம்) பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கார் மற்றும் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து…

யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள் ?

யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.…

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக அடுத்த வல்லரசாக இந்தியா மாறும் ; பின்லாந்து ஜனாதிபதி

''உலக அரங்கில் வளர்ந்து வரும் சக்தியாக இந்தியா உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக, அடுத்த வல்லரசாக விரைவில் அந்நாடு உருவெடுக்கும்,'' என, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு,…

பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சீனா வழங்கிய அதிரடி ஆஃபர்

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட உலகின் 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி நாட்டுக்குள் நுழைவதற்கான சலுகையை சீனா நீடித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இக்கொள்கை அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்த விசா…

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி…

இந்தியாவின் பெங்களூருவில், மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், முதலில் அது இயற்கை மரணம் கருதப்பட்ட நிலையில், பின்னர், அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,…

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது

பாலஸ்தீன கைதி ஒருவர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய வன்முறை விடியோ கசிந்ததால், இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் மேஜர் ஜெனரல் யிஃபாத் தோமர்-யெருஷல்மி கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு இஸ்ரேலின், எஸ்டி டீமன் ராணுவத் தளத்தின்…

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

வங்கதேசத்தில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,147 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,147 பாதிப்புகள்…

யாழில். வீடு புகுந்து வன்முறைக்கும்பல் அட்டகாசம் – ஓட்டோ தீக்கிரை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி…

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோரின் காணொளிகள் சமூக…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசி செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் , அதனையும் கவனத்தில் எடுக்காது கழிவுகளை பலரும் வீசி செல்கின்றனர். அவ்வாறு…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் தொடரும் அட்டகாசம்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் , போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் , அது தொடர்பில் பிரதேச சபை மற்றும் பொலிஸார்…

இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயராக தெரிவு

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா,…

தமிழர் பகுதியொன்றில் பயங்கரம் ; இளம் தாய் கொடூர கொலை, கணவனும் மகளும் மாயம்

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. பெண்ணின் கணவரும் மாயம் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:…

தேயிலை தொழிற்சாலையில் துயர சம்பவம் ; தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தர்

தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.…

பெண்ணின் கண்களில் பவுடர் தெளித்து கொள்ளை ; மோச செயலால் பார்வையை இழந்த பெண்

அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால், அவர் தனது பார்வையை இழந்துள்ளார். பிற்பகல் நேரத்தில் பெண்ணின் முகத்தில் கொள்ளையன் ஒருவித பவுடரை தெளித்துவிட்டு,…

யாழ். நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், கோண்டாவில் பகுதியில் வைத்து…

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக…

சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலை இலக்கிய விழா -2025

சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் நேற்றைய தினம் (04.11.2025) செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் சீரணி…

சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்.., 6 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ரயில் விபத்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே…

மீனவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபரை துரிதமாக கைது செய்த பொலிஸார்.

மீனவரை மிரட்டி அச்சுறுத்தி ஒரு தொகுதி பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இச்சம்பவம்…

நேபாளத்தில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலி

நேபாளத்தின், தோலாக்கா மாவட்டத்தில் உள்ள ரோல்வாலின் மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குடும்பஸ்தர் தொடர்பில் விசாரணை

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த குடும்பஸ்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.…

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்

video link- https://fromsmash.com/UpRj~pJmKi-dt மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார். கல்முனை…

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி நீக்கம்

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர்…

2000 ரூபாவினால் பிடிக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரி

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேக நபர் ரூபா 2000 க்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று(4) இச்சந்தேக…

இரகசிய அணு ஆயுத சோதனைகள் குறித்து ட்ரம்ப் அதிரடி கருத்து

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில் தவறில்லை எனவும்…

சமூக வலை​தளங்​களில் கடும் எதிர்ப்​பு ; மனைவி குறித்த சர்ச்சைக்கு துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ்…

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் கலந்துண்டார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு கூறிய வான்ஸ் , “என் மனைவி உஷா எப்​போ​தாவது…

3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான…

சமூக வலை​தளங்​களில் கடும் எதிர்ப்​பு ; மனைவி குறித்த சர்ச்சைக்கு துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ்…

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் கலந்துண்டார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு கூறிய வான்ஸ் , “என் மனைவி உஷா எப்​போ​தாவது…

நெஞ்சை உலுக்கிய சம்பவம் ; 3 சகோதரிகளின் உயிரைப் பறித்த விபத்து; பெரும் துயரத்தில்…

இந்தியாவின் தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி…