போராட்டக் களத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில் !!
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு -15ஐச் சேர்ந்த 15, 17…
இந்தியா மறுத்தது !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊடக செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கை மக்களின்…
ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சேதம்!!
ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த இடங்களில்…
கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!
மீகவத்தை, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று (12) பிற்பகல் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள்…
பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமரின் ஊடகப்பிரிவு இது தொடர்பில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
http://www.athirady.com/tamil-news/news/1558035.html…
கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம் !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை விமானப்படை இன்று (13) காலை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை…
விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப்படை ஜெட் விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி பயணித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு !!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தின் வெள்ளிக் கிழமைகளில் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் மறு அறிவித்தல் வரை இவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என குறித்த திணைக்களம்…
ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்!! (வீடியோ)
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி நாடாளுமன்ற மூலமாக இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு அதன் மூலமாக எமது நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஜனநாயக ரீதியான நடவடிக்கையாக இருக்கும். அவ்வாறான…
ஆட்கொல்லி டெங்கு நுளம்பை அழிப்போம் !! (மருத்துவம்)
எமது அழகான நாட்டில் வைரஸ் பரவுதல் அபாயகரமான நிலையை அடைந்திருப்பதனால், இந்த நோய் பரவுதலைத் தடுத்தொழிக்க அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் தேவை.
டெங்கு காய்ச்சல், டெங்கு குருதிப் பெருக்குக்காய்ச்சல் DHF), டெங்கு அதிர்ச்சி நோய் (DSS)…
டிராகனின் ஆன்மாவும் மந்திர முத்தும்!! (வினோத வீடியோ)
டிராகனின் ஆன்மாவும் மந்திர முத்தும்
கைப்பற்றியவற்றை கையளியுங்கள் !!
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு…
ஜனாதிபதியை தடுக்க எம்மால் முடியாது !!
உத்தியோகபூர்வமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் சட்ட அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு இல்லை என்று, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே. ஏ. ஏ.…
நெருக்கடியில் இலங்கை, பாகிஸ்தான் நட்பு நாடுகள் நழுவும் சீனா!! (கட்டுரை)
சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை (பிஆர்ஐ) திட்டத்தில் சீனாவிடம் இருந்து பெருமளவில் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தெற்காசிய நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து…
காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்!!
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்…
தொல்பொருள் அதிகாரிகளும் பார்வையிட்டனர் !!
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சிலர், இன்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு காணப்படும் தொல்பொருள் ரீதியான பொருள்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்காகவே குறித்த அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாக…
நாட்டின் நெருக்கடிக்கு மனோ கூறும் தீர்வு!!!
இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த வேண்டாம். ஆகவே, இந்நாடு…
10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!! (வீடியோ)
கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகைகடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே,…
பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !!
30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல்…
1971க்கு அழைத்தால் தகவல் கிடைக்கும் !!
ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள மற்றும் ஏதேனும் முறைப்பாடுகளை பதிவு செய்ய 1971 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினத்திலிருந்து இந்த தொலைபேசி இலக்கம் ஊடாக தகவல்களைப்…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!! (காணொளி)
ஜனாதிபதி நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் அதனை முன்மொழியத் தயாராக இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…
கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பதவியை நாளை (13) இராஜினாமா செய்வதாக உறுதியளித்துள்ள அவர், நாட்டை விட்டு…
203 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!!
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் சுமார் 203 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
முழங்காவில் கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (11) திங்கட்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட…
கோட்டா தப்பியோட முயன்றாரா?
நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிசெய்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே தப்பியோட முயன்றதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விமான…
எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ)
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளால் செய்ய முடியாத ஒன்றை இந்த நாட்டு மக்கள் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷகளை விரட்டியடிக்க போராட்ட களத்தில் இருந்த மக்கள் பெரும் பணி செய்ததாகவும் அவர்…
மேகதாது அணை விவகாரம்- தமிழக அரசின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் 19-ந் தேதி விசாரணை..!!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. தமிழக காவிரி…
ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம் !!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.athirady.com/tamil-news/news/1557929.html…
மஹிந்த, பசிலுக்கு எதிராக மனுத்தாக்கல் !!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (12( மனுவொன்று தாக்கல்…
பாண் விலை அதிகரிப்பு!!
450 நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலை இன்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் என சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய பாணின் புதிய விலை 190 ரூபாய்…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு !!
கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீதே துப்பாக்கிப் பிரயோகம்…
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.!!
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட
மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர்…
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னம் திறப்பு- பிரதமர் மோடி குறித்த…
தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் ஆன 6.5 மீ உயரம் உள்ள தேசிய சின்னத்தின் எடை சுமார் 9500…
விமான நிலைய ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பட்டுப்பாதை முனையத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா நிதஹஸ் சேவக சங்கமய (SLNSS) தீர்மானித்துள்ளது.
அவர்களது தொழிற்சங்க போராட்டம் இன்று (12) நண்பகல் 12 மணி முதல்…
இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா!!
இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.…