;
Athirady Tamil News

தென்னிலங்கையில் இரவு நேர அதிர்ச்சி ; அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் கல்லறையைத் தோண்டிய மர்ம…

கொழும்பு மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இமிடேஷன் நகைகள் திருட முயற்சி…

வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க…

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ்…

மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் – இருவர்…

யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காங்கேசன்துறை பிரிவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வடமராட்சி…

இஸ்ரேலுக்கு எதிராக 63 இடங்களில் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்: ஈரான்

தெஹ்ரான் ஈரான் நாட்டின் அரசு ஊடகம் பிரஸ் டி.வி. இன்று வெளியிட்ட செய்தியில், இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 24 மணிநேரத்தில், 63 இடங்களில் ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படையின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக,…

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களிடம் ரூ.18 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா…

ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது மோதிய கனடா விமானம்; 70 இற்கும் மேற்பட்டோர்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில்…

10 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

பதுளை - எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - பண்டாரவளை வீதியில், தோவ ரஜமஹா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த…

துயரை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் மரணம் ; கால்வாய்க்குள் சடலமாக கிடந்த அவலம்

இரத்தினபுரி பலாங்கொடை பின்னவல பகுதியிலிருந்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடையிலுள்ள பின்னவல பொலிஸ் நிலையத்தில் இரவுப் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ்…

மட்டக்களப்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் ; கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம்…

மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் கொலை மற்றும் நகைக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 20-ஆம்…

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்!

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு…

ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

ஹவாய் தீவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் புயல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

உலக எண்ணெய் சந்தை பாதிப்பு அச்சம் ; பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ஈரான் எச்சரிக்கை

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக பிராந்தியம் முழுவதிலும் உள்ள எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது "உடனடியாக" தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர்…

போரால் சரியும் பொருளாதாரம்!

பாறப்புறத் ராதாகிருஷ்ணன் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல், ஈரான் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. 'அணுசக்தி' என்பது ஈரானின் உரிமை, அதை நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதை…

அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!

அமெரிக்காவின் அதிநவீன எஃப் 15 போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ள ஈரான் அரசு, இது தொடா்பான விடியோ பதிவையும் அதிகாரபூா்வமாக வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக ஈரான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘ஹோா்முஸ் தீவுப் பகுதியில் ஈரானிய…

அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்கள்: வெளியானது புதிய பட்டியல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (23.3.2026) நள்ளிரவு…

வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் அட்டூழியம் போர்க் குற்றம்! அமெரிக்க…

கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் புரிந்த அட்டூழியங்களை போா்க் குற்றங்கள் அல்லது இனப் படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947-ஆண்டில்…

மருத்துவர் வீட்டில் கொள்ளை; வழி நடத்திய இளம் பெண்; விசாரணையில் பகீர் தகவல்!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த அங்கொட ரோசி என அழைக்கப்படும் பெண்ணின் தலைமையிலான மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பலை முல்லேரியா பொலிஸார் கைது…

அமெரிக்க அதிபரா? சர்வாதிகாரியா? டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் 250-ஆம் ஆண்டு விடுதலை நாள் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வெளியிடப்பட…

வங்காளதேசம்: ரெயில்-பஸ் மோதலில் 12 பேர் பலி; பலர் காயம்

டாக்கா வங்காளதேசத்தின் காமில்லா நகரில் பதுவா பஜார் பகுதியில், டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலை வழியே வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் பஸ் ஒன்று இன்று அதிகாலை கடந்து சென்றுள்ளது.…

நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மழை பெய்யும்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்…

லெபனானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகி படுகொலை – இஸ்ரேல்

டெல் அவிவ் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியது.…

பால்மா, கோதுமை மா விலையில் மாற்றமா?

இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா…

கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து; 6 பேர் பலி

தோஹா கத்தார் நாட்டில் இருந்து வழக்கம்போல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பணிக்காக புறப்பட்டது. அதில் மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், அது கடல்வழியே பறந்து செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் நீருக்குள்…

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஜெருசலேம், அராத் மற்றும் டிமோனா நகரங்களில் கடந்த 2 நாள்களாக ஈரான் தொடர்…

இலங்கைக்கு உதவி வழங்க தயார் ; ஈரான் தூதுவர் உறுதி!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற…

நவீன ஏவுகணைகளுடன் ஹார்மூஸ் ஜலசந்தி அருகே இங்கிலாந்து நாட்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்…

லண்டன் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதலால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோகம் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தன்வசம் வைத்துள்ளது. நட்பு பாராட்டும் நாடுகள்…

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

video link- https://fromsmash.com/sas2bJCzmw-dt இலங்கை போக்குவரத்து சபை மற்றும்   தனியார் பேருந்து  வழமை போன்று  இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதனை காணமுடிந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை மத்திய பேரூந்து…

ஒட்டகப்புலம் காணி விடுவிப்புக்கான ஆவணம் கையளிப்பு

தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிப்பு தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு,…

ஒட்டகப்புலத்தில் 2 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்றைய தினம் திங்கட்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில்…

கல் ஓயா ஆற்றுப் பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

கல் ஓயா ஆற்றுப் பகுதியில் செங்கல் வாடி என்ற பெயரில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கல் ஓயா பாலத்திற்கு…

“தங்களுக்கு தொடர்பில்லை..” – டியாகோ கார்சியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான்…

டெஹ்ரான், வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும்,…

இஸ்ரேல் அணு சக்தி மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நாட்டில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு நேற்று தெரிவித்து இருந்தது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் மீது வான்…

ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

கடற்பரப்பில் 1600 கி.மீ. தூரம் வரை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை ஹோர்முஸ் நீரிணை அருகே பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான…