;
Athirady Tamil News

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்

0

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்று உள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு:

அமைச்சரவை அமைச்சர்கள்
பிமல் நிரோஷன் ரத்நாயக்க

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
அனுர கருணாதிலக

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
எச்.எம். சுசில் ரணசிங்க வீட்டுவசதி,

கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் பிரதி அமைச்சர்கள்
அனில் ஜெயந்த பெர்னாண்டோ

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
டி.பி. சரத்

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
எம்.எம். முகமது முனீர்

மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்
எரங்க குணசேகர

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
முதித ஹன்சக விஜயமுனி

சுகாதார பிரதி அமைச்சர்
அரவிந்த செனரத் விதாரண

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
எச்.எம். தினிது சமன் குமார

இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
யு.டி. நிஷாந்த ஜெயவீர

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
கௌசல்யா அரியரத்ன

வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
ஈ.எம். ஐ. எம். அர்காம்

எரிசக்தி பிரதி அமைச்சர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.