இந்தியா – பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.…
மன்னாரில் பொதுமக்கள் பொலிஸார் முறுகல்!
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 24 வது நாளாக இன்று (26) இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு…
இந்தியா – பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது!…
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத்…
அமெரிக்க வெள்ளை பருந்துக்கு கொட்டிய பணமழை! சவுதியில் களைகட்டிய சர்வதேச பருந்துகள் ஏலம்
சவுதி அரேபியா நாட்டில் நடந்த சர்வதேச பருந்து விற்பனை ஏலத்தில் அமெரிக்காவை சேர்ந்த பருந்து சுமார் 319,800 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி அசத்தியுள்ளது.
சர்வதேச பருந்துகள் விற்பனை ஏலம்
சவுதி அரேபியாவின் ரியாத் வடக்கே மல்ஹாமில் நடைபெற்ற…
யாழில் இளம் குடும்பஸ்தரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி ; உறவினர் வீட்டில் நடந்த அசம்பாவிதம்
யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்த வாந்தி எடுத்து மரணம்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக தமிழ் பெண்!
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
2003ம் ஆண்டு இலங்கை நிருவாக…
ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் ரணில் வழக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச்…
இனி தான் ஆட்டம் ஆரம்பம் ; அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை கிடைத்தவுடன் இது முடிவடையாது அதன் பின்னர் தான் நாங்கள் ஆரம்பிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான…
வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ; ஐந்து ஏக்கர் நிலம் நாசம்
பதுளை நடுகார கந்த வனப்பகுதியில் இன்று (26) மதியம் மீண்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுமார் ஐந்து ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியதாகவும் பதுளை வன அதிகாரி ருவான் கலப்பத்தி தெரிவித்துள்ளார்.
நடுகார கந்த வனப்பகுதியில் இரண்டாவது நாளாக…
யாழில். கடல் அலையில் சிக்கிய படகை மீட்க முயன்ற கடற்தொழிலாளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , வெளிமாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் உடப்பு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சசிதரன் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வெளிமாவட்டத்தை…
இங்கிலாந்தில் துயரத்தில் முடிந்த சாகசம்; அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
இங்கிலாந்தின் Whitley Bay-இல் உள்ள ஸ்பானிஷ் சிட்டி சம்மர் ஃபன்ஃபேர் (Spanish City Summer Funfair) பகுதியில் நடந்த கோர விபத்து, பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அங்கிருந்த மக்கள் கண்ணெதிரே, கேளிக்கை பூங்காவின் ஊழியர் ஒருவர், தான்…
உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி!
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா்.
இது குறித்து உக்ரைன் தலைநகா் கீவில் அவா்…
ஆந்திர பிரதேசம்: மகன், மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி
உலகத்திற்கு சோறு போடும் விவசாயியின் இன்றைய நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. கடுமையாக உழைத்து, வேளாண் பணிகளை மேற்கொண்டு விளைச்சலில் கிடைத்த பொருட்களை கொண்டு விற்க சென்றால், அதற்கான போதிய விலை கிடைப்பதில்லை.
அதனால், விவசாயத்தில் முதலீடு…
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மூன்று சரீரப் பிணைகள்…
யாழ் மண்டைதீவு சர்வதேச மைதானம்: அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு ஒரு கலாச்சாரமாக…
வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக…
வரதட்சணை கொடுமை: மகளுடன் தீக்குளித்து ஆசிரியை தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் யாஷ்வி என்ற மகள் இருந்தார். பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு…
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டத்தை நடத்துபவர்கள் யார் ? அவர்களின்…
செம்மணி படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் , இராணுவத்துடன் இணைந்து , இராணுவ துணை குழுவாக செயற்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்று கூடி செம்மணி படுகொலை நீதி கோரி நிற்கின்றனர். இது எவ்வளவு தூரம் வெளிப்படையாக இருக்கும் என்பதே…
Zoom இல் ஆஜர்படுத்தப்பட்ட ரணில்; நீதிமன்றில் குவிந்த அரசியல்வாதிகள்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணில் பல அரசியல் பிரமுகர்கள்…
மீண்டும் ரஷ்யாவில் நான்காவது பெரிய நிலநடுக்கம்
ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதோடு இந்த மாதத்தில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நான்காவது பெரிய…
வியட்நாமை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி
கிழக்கு வியட்நாமின் கரையோரப் பிரதேசத்தை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது.
இதனையடுத்து, கரையோரப் பகுதியைத் தொடர்ந்தும் பலத்த காற்று வீசுவதுடன், கனமழை பெய்துவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஜிகி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச்…
இந்தியா-பிஜி பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த முடிவு: 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
சிறிய தீவு தேசமான பிஜியுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 25) புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிஜி நாட்டின் பிரதமர் சிடிவேனி லிகமமடா ரபுகாவுடன்…
கருப்பையை அகற்ற சென்ற தாய்க்கு நடந்த பெரும் துயரம் ; தனியார் வைத்தியசாலையில் சம்பவம்
தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட சிறப்பு தடயவியல் வைத்தியர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த உள்ளது.
காலி நீதவான் இந்த பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாயின் உடல்நிலை…
17 வயது இளைஞனின் மரணத்தால் தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கறுவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் இன்று (26) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
17 வயது…
காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!
காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகருக்குட்பட்ட நாஸர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல்…
யாழில் 21 வயது இளைஞன் கைது ; தீவிரமாகும் விசாரணை
யாழ். தாவடியில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து சந்தேகநபரான இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட…
பிற்பகலில் ரணிலின் வழக்கு; முன்னிலையாக உள்ள 300 சட்டத்தரணிகள் ! பரபரப்பில் தென்னிலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) பிற்பகல் 1 மணிக்கு எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வு திணைகளத்தால் கைது…
சுனாமியை எதிர்கொள்ளும் சுற்றுச்சுவர்! ஜப்பான் கட்டியிருக்கிறது!!
இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான சுனாமியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஜப்பான் மிகப்பெரிய மதில்சுவர் ஒன்றை கடற்கரையை ஒட்டிக் கட்டி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிக உறுதியாக, உயரமாக, 395 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரையிலிருந்து…
ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது ; சிறைச்சாலையிலிருந்து வந்த தகவல்
தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவருக்கு…
யாழ்ப்பாணத்தில் கோரச்செயல்: வாழ்வாதாரமாக இருந்த பசு மாட்டை கொடூரமாக கொன்ற கும்பல்
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்…
வடக்கு மாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு; திட்டங்களை விரைவாகத் தயாரிக்க ஆளுநர் உத்தரவு
வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார்.
மகளிர் விவகாரம்,…
கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் கலகம் தடுக்கும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புன் தகல்கள் தெரிவிக்கின்றன.
பொது ஒழுங்கைப் பராமரிக்க…
‘நிக்கிக்கு நீதி வேண்டும்’… நாட்டை உலுக்கிய நொய்டா வரதட்சணை கொடுமை சம்பவம் –…
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், ஆறு வயது மகன் கண்முன்னே இளம்பெண் நிக்கி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர்…
அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு
நாட்டின் மேற்கு கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்போது மின்சாரம் மற்றும் எரிசக்தி…
இனிய பாரதியின் சகா 7 மணி நேர விசாரணையின் பின் விடுவிப்பு
சிஜடி யினரால் 25ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை சுமார் 7 மணித்தியால விசாரணையின் பின்னர் சிஐடியினர் விடுதலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள்…