‘எம்.ஏ.சுமந்திரன் ஏன் தமிழ் கைதிகளுக்காக முயற்சிக்கவில்லை?’ – மக்கள்…
ரணிலுக்காக பாடுபடும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஏன் முயற்சிக்கவில்லை என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை…
விமானத்தில் ஏறிய தாய் – பைலட்டாக இருந்த மகன் கொடுத்த சர்ப்ரைஸ்!
பயணியாக வந்த தாய்க்கு பைலட்டான மகன் கொடுத்த சர்ப்ரைஸ் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைலட் மகன்
ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் வர்மா. இவர் இண்டிகோ விமானத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜஸ்வந்த் வர்மா கேப்டனாக இருந்த…
பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் வேகமெடுக்கும் பரவல்!
பாகிஸ்தானில் புதியதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-ல் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தைச் சேர்ந்த 16 மாத பெண் குழந்தைகள் இருவருக்கு, போலியோ தொற்று…
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!
தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில், கனமழை பெய்து வரும் சூழலில், வியத்நாமில் வீசிய கஜிகி புயலால் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியத்நாம் நாட்டில், வீசிய வெப்ப மண்டல புயலால், பெய்த கனமழையினால், அந்நாட்டின் தலைநகர் உள்பட…
இளம்பெண் வாயில் வெடிவைத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன் – பகீர் சம்பவம்!
திருமணம் மீறிய உறவில் இருந்த பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
கர்நாடகா, கெரசனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா(20). இவரது கணவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெட்டதபுரா கிராமத்தைச் சேர்ந்த…
காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டர்; வைரல் வீடியோ
பிரான்சின் பிரிட்டனி மாகாணம் ரோஸ்பெர்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவம்…
யாழில். ஹெரோயினுடன் காரில் பயணித்த இளைஞன் கைது
யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் காரில் பயணித்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீதியில் பயணித்த காரை வழிமறித்து சோதனையிட்ட போது , காரில் இருந்து 2 கிராம் ஹெரோயின்…
யாழில். 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாவடி சந்தியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீதியால் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற இளைஞனை வழிமறித்து சோதனையிட்ட வேளையே , போதை மாத்திரைகளுடன் கைது…
வேலணை பிரதேச செயலர் பதவியேற்பு
வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தனபாலசிங்கம் அகிலன் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.
இதன் போது மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.…
நெல்லியடியில் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் திருட்டு – 10 பேர் கைது
வெளிநாடொன்றில் இருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை திருடியமை , உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 10 பேரை பொலிஸார் கைது…
பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால்,…
மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை
குருவாயூர்: கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்தக் கோயிலின் புனித குளத்தில் கடந்த சில…
அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கான மகிழ்ச்சி தகவல்
நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.
அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு…
இன்று காலை இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; மாணவர்கள் உட்பட மூவர் பலி
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
யாழில். 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் – தமிழ் மக்கள் கூட்டணியும் ஆதரவு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் , போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் , அக் கட்சியின் உப செயலாளர் சட்டத்தரணி…
யாழில். பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்
பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய…
ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!
ஈரான் அரசுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 அக்டோபரிலும், மெல்போர்ன் நகரத்தில் யூதக் கோயில் மீது…
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான்…
கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்
video link- https://fromsmash.com/.vJg8NZ7G2-dt
கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்…
மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து ,…
இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.…
புதிதாக பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
புதிதாக பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேஅவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(26.08.2025) பி. ப 04.30 மணிக்கு மரியாதை நிமித்தம்…
யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!
யேமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இஸ்ரேல் மீது முதல்முறையாக கிளஸ்டர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு…
ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!
ஆஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இருந்த உணவகம் மற்றும் மெல்போர்ன் நகரத்திலுள்ள யூதக்…
பணத்திற்காக காதலனை மோசடி கும்பலிடம் விற்ற காதலி; பெரும்தொகை கொடுத்து மீட்ட உறவினர்கள் !
சீனாவில் பணத்திற்காக தான் காதலித்த இளைஞரை மோசடி கும்பலிடம் காதலி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததால் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்…
வெயிட்டான மனைவி கால் தடுமாறி விழுந்ததில் கணவர் உயிரிழப்பு
வடமேற்கு போர்த்துக்களில் உள்ள வீட்டில் வெயிட்டான மனைவி கால் தடுமாறி விழுந்ததில் 59 வயது கணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது மனைவி 100 கிலோவுக்கு மேல் எடையுள்ள நிலையில், தற்செயலாக கால் தடுமாறி கணவர் மீது விழுந்ததில் அவர்…
புலம்பெயர்வோர் படகு கவிழ்ந்து விபத்து: மூன்று சகோதரிகள் பலி
லிபியா நாட்டிலிருந்து இத்தாலி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில் மூன்று சகோதரிகள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
புலம்பெயர்வோர் படகு கவிழ்ந்து விபத்து
வெள்ளிக்கிழமை இரவு, லிபியாவிலுள்ள Zuwara…
ரணிலின் பிணையின் பின்னர் அநுர வழங்கிய செய்தி
ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தி, அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக நடைமறைப்படுத்தும் என்று ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த ஒரு நிகழ்வில்…
இந்தியா – பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.…
மன்னாரில் பொதுமக்கள் பொலிஸார் முறுகல்!
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 24 வது நாளாக இன்று (26) இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு…
இந்தியா – பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது!…
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத்…
அமெரிக்க வெள்ளை பருந்துக்கு கொட்டிய பணமழை! சவுதியில் களைகட்டிய சர்வதேச பருந்துகள் ஏலம்
சவுதி அரேபியா நாட்டில் நடந்த சர்வதேச பருந்து விற்பனை ஏலத்தில் அமெரிக்காவை சேர்ந்த பருந்து சுமார் 319,800 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி அசத்தியுள்ளது.
சர்வதேச பருந்துகள் விற்பனை ஏலம்
சவுதி அரேபியாவின் ரியாத் வடக்கே மல்ஹாமில் நடைபெற்ற…
யாழில் இளம் குடும்பஸ்தரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி ; உறவினர் வீட்டில் நடந்த அசம்பாவிதம்
யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்த வாந்தி எடுத்து மரணம்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக தமிழ் பெண்!
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
2003ம் ஆண்டு இலங்கை நிருவாக…