;
Athirady Tamil News

வருங்கால மருமகளுடன் ஓட்டம் பிடித்த மாமனார்! நகை, பணத்தையும் எடுத்துச் சென்றதால் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷகீல். 55 வயதான…

இலங்கைக்கான அமெரிக்க தூதராக நியமிப்படவுள்ள எரிக் மேயர்

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில்…

சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருங்கள் ; மனநல மருத்துவர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறப்பு…

இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையான மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரிக்கை…

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும்,…

24 மணிநேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்திற்கு காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடற்பகுதிகளில் காற்றின்…

திருமணம் மீறிய உறவை வெளிப்படுத்தி விடுவேன்! பயனரை மிரட்டிய ஏஐ!

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏஐ மாடல் ஒன்று, தனது பயனருக்கு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பல்வேறு துறைகளில் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்கேற்றவாறு, செய்யறிவின் மீதான…

விண்வெளியில் 230 முறை சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா

புதுடெல்லி, அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில்…

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்…

முந்திச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து ; லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் சாரதி…

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞன் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் நேற்று (11) புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த கறுப்பையா ஐங்கரன் என்ற 40 வயதுடைய…

யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவர்களுக்கு பேருந்து: பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி…

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து…

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு திறப்புவிழா

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டட திறப்புவிழா இன்றைய தினம் இடம்பெற்றது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,…

யாழ் . பல்கலை சட்டத்துறை மாணவர்களின் நீதம் புத்தக வெளியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது யாழ் பல்கலைக்கழக கைலாசாபதி கலையரங்கில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு…

பாகிஸ்தானில் மீண்டும் பஞ்சாப் பயணிகள் கடத்தி கொலை! 9 பேரது உடல்கள் மீட்பு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பேருந்தில் சென்ற பஞ்சாப் மாகாணப் பயணிகளை, அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று சுட்டுக்கொன்றுள்ளனர். வடக்கு பலூசிஸ்தானிலுள்ள ஸோப் பகுதியில் அருகில், நேற்று முன்தினம் (ஜூலை 10) இரவு சென்ற பேருந்தை…

ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியானது முதல்கட்ட அறிக்கை

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப்…

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி மடக்கிய பொலிஸார் – சாரதி…

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வல்லிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை…

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று(11) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. பொற்பதி வீதியில் அமைந்துள்ள அறிவாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்…

கடைகளை அகற்றிய அதிகாரிகள், குழம்பிய மக்கள் ; பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

கிம்புலாவல சந்தியில் வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் அகற்ற முயன்ற போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த கடைகள் சட்டவிரோதமானது என கூறி, அதன் அதிகாரிகள் வீதியின் இருபுறமும் உள்ள கடைகளை அகற்ற…

அள்ளிக் கொடுக்கும் மெட்டா! ஆப்பிள் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளத்தில் வேலை!

மெட்டாவில் பணிபுரிய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளது. மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணிபுரிய ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொறியாளர்…

3 குழந்தைகள் ஆற்றில் வீசி கொலை: தாய்க்கு தூக்கு தண்டனை: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தனது 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அப்பெண்ணின் காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பான…

மனதை உருக்கும் புகைப்படம் ; தீவிர சிகிச்சையிலும் விபத்தில் பலியான மகனை இறுதியாக பார்க்க…

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின்…

கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு ஏன்? ஐ.நா. நிருபர் கேள்வி!

சர்வதேச நீதிமன்றத்தால் கைது செய்யப்பட வேண்டிய இஸ்ரேல் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதேன் என்று ஐ.நா. சிறப்பு நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். காஸா மீதான தொடர் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல்…

ஆக.1 முதல் கனடா பொருள்களுக்கு 35% வரி அமல்! – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட்…

சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வந்த 24/7 ஆன்லைன் காவல்துறை சேவை! பெருகும் மக்கள் ஆதரவு

ஜூரிச் நகரில் 24/7 ஆன்லைன் காவல்துறை சேவை வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன் காவல்துறை சேவை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஆன்லைன் காவல்துறை நிலையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள்…

வேகமாக சுழல்கிறதா பூமி? வரலாற்றில் மிகக் குறைந்த நேரம் கொண்ட நாளாக ஜூலை 9 பதிவு

பூமி வேகமாக சுழல்வதன் காரணமாக, வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேரம் கொண்ட நாளாக ஜூலை 9ஆம் தேதி பதிவாகியிருக்கிறது. வரும் நாள்களிலும் இது தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 86,400 வினாடிகள் அல்லது 24 மணி நேரங்களைக் கொண்டதாக ஒரு முழு…

ஈரானால் பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: உளவுத்துறை தகவல்

கடந்த 2022 முதல் பிரித்தானியாவில் வசிக்கும் மக்கள் மீது ஈரானால் நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படுகொலை முயற்சிகள் ஈரான்…

“கடவுளாலும் தமிழரசுக் கட்சியை காப்பாற்ற முடியாது”

முருகானந்தன் தவம் இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 58 சபைகளில் போட்டியிட்டது. இதில் 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு…

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், "தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்" என்று கூறினார். மோகன் பகவத்தின்…

சூரிய குளியலின் போது டிரம்பை கொல்லப்போவதாக எச்சரித்த ஈரான் – டிரம்ப் கொடுத்த பதில்

சூரிய குளியலின் போது டிரம்பை கொல்லப்போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். டிரம்ப்பிற்கு கொலை மிரட்டல் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, கடந்த ஜூன் 13 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 12 நாட்கள்…

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இன்று (11) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கும், சர்வதேசத்துடன் ஒத்துழைத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் அடையாளமாக,…

இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி ; கடல் உணவில் பாரிய தாக்கம்

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரி, பிராந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும் போது, உள்ளூர் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என, இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமது கடல்…

மூழ்குகிறது ஜப்பானின் மிதக்கும் விமான நிலையம்

ஜப்பானின் ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது மூழ்க துவங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரின் செயற்கை தீவில் கன்சாய் சர்வதேச விமான நிலையம்…

கொழும்பில் மின் கம்பத்தில் ஏறி போராட்டம்

கொழும்பு - கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள மின் கம்பத்தில் ஏறி, நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சமபவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் இன்று (11) பிற்பகல் குறித்த மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக…