உகந்தை கோவில் வளாகத்தில் மரைகளுக்கு அச்சுறுத்தல்
video link-
https://fromsmash.com/i21Q1_sxo--dt
உகந்தை கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை கூழங்களினால் அங்கு காணப்படும் மரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலய…
1 சவரன் நகை, AC வேணும்; உட்காரவே கூடாது – திருமணமாகி 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை
திருமணமாகி 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணை கொடுமை
திருவள்ளூர், முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகள் லோகேஸ்வரி(22). இவருக்கும், அதே பொன்னேரியை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம்…
ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்; கோவிட் தடுப்பூசி காரணமா? அரசு விளக்கம்
ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
கர்நாடகா, ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் உயிரிழந்தது…
கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு புதிய சீருடை
கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், மாநகர…
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில் முஸ்லிம் மீடியா போரம் நாம் ஊடகர் பேரவை போன்ற ஊடக அமைப்புகளும் தனியார் ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பல்வேறு கண்டனங்களை…
ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கண்டனம்
“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை…
எகிப்து: கப்பல் கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு
எகிப்தின் சூயஸ் வளைகுடாவில் எண்ணெய் துரப்பண கப்பல் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்ததனா்; 4 போ் மாயமாகினா். ராஸ் கரேப் நகருக்கு அருகே கவிழ்ந்த இந்தக் கப்பலில் 30 தொழிலாளா்கள் இருந்ததாகவும், 22 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு…
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! அரசு அதிகாரிகள் 4 பேர் கொலை!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், அரசு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஜௌர் மாவட்டத்தின், நவாகை தாலுக்காவின் துணை ஆணையரின்…
அநியாயமாக பறிக்கப்பட்ட யுவதியின் உயிர்; ஈவிரக்கமற்ற செயல்
வீதியில் இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (02) மாலை இரத்தினபுரியில் குருவிட்ட தெவிபஹல -…
இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித்தகவல்; அதிகரிக்கும் தொகை
இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோரிற்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
யாழில். ஆபத்தான முறையில் உள்ள வீதி மின் விளக்கு கம்பம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீதி மின் விளக்கு கம்பத்திற்கு மிக அருகாக உயர் மின் அழுத்த மின் வடம் செல்வதனால் , உயிராபத்துக்கள் ஏற்படும் நிலைமை காணப்படுவதானல் அது தொடர்பில் மின்சார சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
அஜித்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்
தவெக தலைவர் விஜய், உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,…
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ் வந்த பெண் வீதி விபத்தில் உயிரிழப்பு
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக…
காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!
காஸா போா் நிறுத்தத்துக்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் 60 நாள் போா்…
ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் வெய்யில்! சிவப்பு எச்சரிக்கை! ஈஃபிள் கோபுரம் மூடல்
ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வரும் நாள்களில் கடுமையாகும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரான்ஸ் முதல் சுவிஸ் வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி வரும்…
அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!
அருணாசல பிரதேசத்தின், லோங்டிங் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லோங்டிங் மாவட்டத்தின், லுயாக்சிம் கிராமத்திலுள்ள, பன்றிகளின் ரத்த…
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கைலைக்காட்சி உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 07ஆம் திருவிழாவான நேற்று(02) கைலைக்காட்சி உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை…
தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள்…
யாழ் . நாவலர் மண்டபத்திற்கு முன் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் இனம் தெரியாத நபர்கள் கழிவுகளை கொட்டுவதனால் , அப்பகுதி கழிவுகள் நிறைந்த இடமாக காணப்படுகிறது
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபம் மற்றும் அதன் வளாகத்தில் அமைந்துள்ள தொல்பொருள்…
ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அவாமி லீக் கட்சியின் தலைவர் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தை…
பிரதமா் மோடி 5 நாடுகள் பயணம் தொடக்கம்: ஜூலை 6-இல் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு
கானா, டிரினிடாட்-டொபாகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா்.
முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு அவா் புறப்பட்டுச் சென்றாா்.…
எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்
இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை…
இலங்கையர்கள் இனி இந்த நாட்டுக்கு வீசா இல்லாது செல்லலாம்!
இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பது தொடர்பில் மலேசியா பரிசீலித்து வருகிறது.
மலேசிய அரசாங்கத்திடம், ஏற்கனவே இதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புத்ரஜயாவில் உள்ள இலங்கைத் தூதுக்குழுவிடம், மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு…
மனைவி, மாமியாரை தாக்கி தீயிட்டு கொழுத்திய கணவன் சடலமாக மீட்பு ; தமிழர் பகுதியில் சம்பவம்
வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (2) இரவு…
எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன.
வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை…
யாழ்ப்பாணத்தை உலுக்கிய கோர விபத்து ; அதீத வேகத்தால் பலியான இரு இளைஞர்கள்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (2) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர்களில்…
இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா! – அமெரிக்கா முன்மொழிவு
ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.
ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க…
உலகின் முதல் பறக்கும் மனித உருவ ரோபோ.., குழந்தை முகத்தால் இணையத்தில் விமர்சனம்
இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் பறக்கும் மனித உருவ ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
மனித உருவ ரோபோ
மனித உருவ ரோபோவை இணையம், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தை விட அது எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது என்பதில் அதிக கவனம்…
மூன்றாம் உலகப்போர் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்
மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னும் ஒரு நிலை உருவாகியுள்ளது. பல நாடுகள் அமைதியாக போரை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன.
இந்நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலையில், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு…
புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஆறு பேர் பலி
அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
விழுந்து நொறுங்கிய விமானம்
நேற்று முன்தினம் அதிகாலை 7.00 மணியளவில், அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள…
எதிர்பார்ப்பின் சாத்தியங்கள்
லக்ஸ்மன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார். வடக்கில் 6,000 ஏக்கர் நிலங்களைச் சுவீகரிக்கும் அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு…
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும்…
யோஷித மற்றும் டெய்சி ஆச்சி மீது வழக்குப் பதிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பேத்தி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில்…
சீனாவில் கனமழை ; போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்
சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக சியான்ஃபெங் நகரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நீர் மற்றும் மின்சார…