வரலாற்றில் தடம்பதித்த சவுதி அரேபியா இளவரசி!
சவுதி அரேபியாவின் இளவரசி மஷீல் பின்த் பைசல் அல் சவுத், சவுதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் (AYSF) உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும்…
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பிய சீனா
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.
இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி மூன்று வீரா்களுடன் ஷென்ஷோ-20 விண்வெளி ஓடம் கோபி…
‘விளாதிமீா் புதின், போதும் நிறுத்துங்கள்!’
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
இந்தப் போா் விவகாரத்தில்…
யாழ். பாசையூரில் மீன்பிடி அமைச்சர்
யாழ்ப்பாணம் பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அமைச்சர் இராமலிங்கம்…
சிறுவனை வைத்து தவறான வீடியோவை உருவாக்கிய ஒருவர் கைது
இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் தவறான காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தொடர்பாக அமெரிக்க அரசின் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கான தேசிய மையம்…
பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சுண்டிக்குளத்தில் பெரும் தொகை கேரள கஞ்சா
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
பஹல்காம் – ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது…
பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை., இந்தியாவுடன் வணிகம் ரத்து
பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும், இந்தியாவுடன் உள்ள அனைத்து வணிக உறவுகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள், காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26…
யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள இளம் யுவதி
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து நேற்றையதினம் தனது உயிரினை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பொலிஸாரால்…
பாடசாலையில் திடீரென உயிரிழந்த மாணவி; தமிழர் பகுதியில் துயரம்
மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்று (25) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார்…
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி அனுர
இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத்…
நியூ ஜெர்சியில் பற்றி எரியும் காடுகள் ; 3000 மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்
நியூ ஜெர்சியில் காட்டுத்தீ 8,500 ஏக்கருக்கு பரவியுள்ள நிலையில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நியூ ஜெர்சி வன தீயணைப்பு சேவையின்படி,
ஜோன்ஸ் சாலை காட்டுத்தீ இப்போது 8,500 ஏக்கரில் எரிந்து…
கொடிய தாக்குதலுக்கு வடகொரிய ஏவுகணைகளைப் பயன்படுத்திய ரஷ்யா: ஜெலென்ஸ்கி வெளிப்படை
உக்ரைன் தலைநகர் கெய்வ் மீதான கொடிய தாக்குதலில் விளாடிமிர் புடினின் படைகள் வட கொரிய ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார்.
வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட
குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 12 என…
குதிரைக்காரர் கூறியவுடன் தப்பியோடினோம்: பஹல்காமில் உயிர்தப்பிய 6 தமிழர்கள்
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலின்போது, சுற்றுலா சென்றிருந்த 6 தமிழர்கள் உயிர்தப்பிக்க குதிரைக்காரர் ஒருவர் உதவியதாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சத்தம்
தமிழ்நாட்டின் செஞ்சியைச் சேர்ந்த சையத் உஸ்மான் என்பவர், தனது நண்பர்கள் 5 பேருடன்…
யாழ் மாவட்ட செயலகத்துற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் ரி. பி. சரத் ஆகியோர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலகத்தில்…
காஷ்மீரில் இருந்து ஒரே நாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதகே காரணமாக காஷ்மீரில் இருந்து 10,090 சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகள் வெளியேற்றம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள்…
யாழில் புகைப்பிடித்தவாறு மீன் வெட்டியவருக்கு தண்டம்
யாழ்ப்பாணத்தில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன்…
ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கா்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவுரையை அந்நாட்டு அரசு…
யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ் . புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள்…
யாழ்.போதனா வைத்தியரின் பணத்தை திருடிய குற்றத்தில் கைதானவருக்கு பிணை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை…
காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது:
காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய…
குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்
குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகையில், ‘திசா பகுதியில் உள்ள பட்டாசு…
யாழில். மகளீர் இல்லத்தில் இளம்பெண் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள மகளீர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிர் மாய்த்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக…
யாழ் . பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக விளக்கமறியலில் உள்ள பெண் முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் மோசடி வழக்கில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாண விசேட குற்ற…
துருக்கி நிலநடுக்கத்தினால் இரவு முழுவதும் சாலைகளில் கழித்த மக்கள்!
துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நேற்று முன்தினம் (ஏப்.23) பிற்பகலில் 6.2 ரிக்டர் அளவிலான…
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து ; 28 பேர் காயம்
மஹியங்கனை - திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள்…
நள்ளிரவில் உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல்! 9 பேர் பலி!
உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் தலைநகரான கீவ் நகரிலுள்ள 4-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் மீது நேங (ஏப்.24) அதிகாலை 1 மணியளவில் ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும்…
நாட்டில் சிக்குன்குன்யா தீவிரமடையும் அபாயம் ; மக்களே அவதானம்
நாடளாவியரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 16,544 சிக்குன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நோய் தடுப்பு திட்டங்கள்
அதன்படி, கொழும்பு…
வவுனியாவில் 5 உணவகங்களுக்கு சீல் – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்
வவுனியாவில் உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 05 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , காலாவதியான பொருட்களை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா…
யாழில். அதிகரித்த வெப்ப நிலையில் யோக்கட் எடுத்து சென்றவருக்கு 30 ஆயிரம் தண்டம்
யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், கைப்பெற்றப்பட்ட யோக்கட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
யோக்கட்களை 06…
யாழில். புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆயிரம் தண்டம்
புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக…
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை…
திடீரென கண்டிக்கு சென்ற ஜனாதிபதி ; மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஏற்கனவே…