யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் குடவத்தை, துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு…
9 மாத குழந்தையின் உயிரை பறித்த விபத்து
அம்பாறை அக்கரைப்பற்று - பொத்துவில் A-04 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
அக்கரைப்பற்று - பொத்துவில் A-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற…
தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை; பொலிஸாருக்கு பறந்த உத்தரவு
தேவையின்றி பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை…
துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?
துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாசார நகரமான இஸ்தான்புல்லில் இன்று…
துணிச்சலுடன் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை ஓட்டி மரணம்!
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை சவாரி செய்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன்…
கைக்கோடாரி சின்ன வேட்பாள் அறிமுகம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வேலணை மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழிகாட்டலில் கைக்கோடாரி சின்னத்தில் சுயேட்சை குழுவில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் நேற்றைய தினம் புதன்கிழமை வேலணை…
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்; தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் – மத்திய அரசு அதிரடி…
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவது எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை தீா்மானித்தது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் வெளியேற…
யாழில். புதிய மனிதனாக மாறிய இளைஞன்
யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற நிலையில் , வீதிகளில் வாழ்ந்து வந்த இளைஞனை நல்லைக்கந்தன் தண்ணீர் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினர் இளைஞனை தூய்மையாக்கி , புத்தாடைகள் வாங்கி கொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக…
போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!
இஸ்ரேலின் வெளியுறவுத் துறை வெளியிட்ட போப் பிரான்சிஸின் இறப்புக்கான இரங்கல் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் மார்ச் 21 ஆம் தேதி உடல்நலக் குறைவால்…
பிப்ரவரியில் திருமணமான உ.பி. இளைஞர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழப்பு
கான்பூர்: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உ.பி.யின் கான்பூரை சேர்ந்த சுபம் துவிவேதி என்ற இளைஞரும் உயிரிழந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, அதாவது 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. இந்நிலையில் இவர் சிலநாள்…
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இன்றையதினம் ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பை யாழ்ப்பாண…
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இன்றையதினம் ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பை யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி…
டேன் பிரியசாத் கொலை ; தந்தை மற்றும் மகனுக்கு வெளிநாட்டு பயணத்தடை
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை,…
வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா ; தடைப்பட்ட வீதிகள்
நுவரெலியாவில் நேற்று (23) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியின் புதிய வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.…
காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்
காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.…
யாழில் இதுவரை 52 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
இதுவரை யாழ்.மாவட்டத்தில் 52 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (23.04.2025) தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்குரிய செயற்பாடுகள் முறைப்பாட்டு…
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகம்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் கொக்குவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில்…
ரூ.21,000 சம்பளத்தில் பெங்களூருவில் வசதியான வாழ்க்கை – இளைஞர் சொன்ன ரகசியம்
பெங்களூரு இந்தியாவின் ஐடி தலைநகராக இருப்பதால், வேலை தேடி நாள்தோறும் அங்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் வாழ்க்கை செலவினங்கள் அதிகமுள்ள நகரங்களில், ஒன்றாக பெங்களூரு கருதப்படுகிறது.
ரூ.21,000 சம்பளத்தில் பெங்களூரு…
கத்தோலிக்க திருச்சபையின் கடைசித் தலைவராக போப் பிரான்சிஸ்: வாழும் நாஸ்ட்ராடாமஸ்…
போப் பிரான்சிஸ் மறைவு ஒரு புதிய ஆன்மீகப் புரட்சியை உருவாக்கும் என்றும் கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய வடிவத்திற்கான அதன் முடிவின் தொடக்கம் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை பதவி கடைசி
வாழும்…
திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டும் – பிரித்தானிய சமத்துவ அமைச்சர்
திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டும் என பிரித்தானிய சமத்துவ அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளுக்கான சேவைகள் உயிரியல் (Biological) பாலின அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என…
கம்பஹாவில் ரயில் தடம்புரள்வு
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
பிற்பகல் 4.25 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயிலேயே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் அனைத்து…
முஸ்லிம்களுக்கான அரசியல் மீண்டெழுமா?
முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை தெட்டத்தெளிவாக உணரப்படுகின்ற ஒரு காலத்தில் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வது என்பது வேறு விடயம்.…
கல்லூரி சென்று வர தினமும் ரூ.18,000 செலவழித்து 2,000 கிமீ பயணிக்கும் பாடகி
பெரும்பாலானோர் தினமும் கல்லூரிக்கு சென்று வர, பேருந்து மூலம் சில மணி நேரங்கள் பயணம் செய்வார்கள்.
கல்லூரி வீட்டில் இருந்து வெகு தூரத்தில் இருந்தால், கல்லூரி விடுதியில் தங்கி படிப்பார்கள்.
பாப் பாடகி
ஆனால் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர்…
வவுனியாவில் 30 போத்தல் கசிப்புடன் கைதான நபர்
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய…
இங்கு நடந்ததை உங்கள் மோடியிடம் போய் சொல்.., காஷ்மீரில் பெண்ணை மிரட்டிய தீவிரவாதி
ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணை தீவிரவாதிகள் மிரட்டியுள்ளார்.
பெண்ணுக்கு மிரட்டல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர்…
சீன நிறுவனம் உருவாக்கிய புதிய சாதனை ; தங்கத்தை உருக்கி பணமாக தரும் ATM
உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
குறித்த ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர்.
ஆனால், நஷ்டமின்றி…
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண ஒழுக்காற்று…
போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்தவர் கைது
போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்…
புதிய காஸா போா் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், புதிய செயல்திட்டத்தின் கீழ், காஸா போா்…
சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை…
வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா…
ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல்
ஆஸ்திரோலியாவில் பொதுத் தோ்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போப் பிரான்சிஸ் மறைவைத் தொடா்ந்து பல்வேறு தோ்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் வழக்கமான பரபரப்பு இல்லாமல் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஏற்கெனவே,…
உலர் உணவு வழங்கும் நிகழ்வு
கிறிசலிஸ் (Chrysalis) அரச சார்பற்ற நிறுவனத்தினால் மருதங்கேணியில் இயங்கிவரும் பாதுகாப்பு இல்லத்திற்கான ஏறத்தாழ ரூபா 750,000.00 பெறுமதியான உலர் உணவானது கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதற்கு அமைவாக, முதலாம் கட்டத்தினை நிறுவனத்தின் பிராந்திய…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல் 23.04.2025 காலை 08.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அதிதி பேச்சாளராக யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் இருந்து அண்மையில் இளைப்பாறுகை பெற்ற…
கலாசாலை இறுதிப் பரீட்சை
2022/2023 கல்வியாண்டு ஆசிரிய மாணவர்களுக்காக பரீட்சைத் திணைக்களம் நடத்தும் இறுதி பரீட்சை எதிர்வரும் 19 . 05 . 2025 திங்கட்கிழமை தொடக்கம் 24.05.2025 சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது என்று இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த…
போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.
266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
கடுமையான…