மொஜ்தபா கமேனி சந்திக்கப்போகும் ட்ரம்ப் ; ஈரானின் அதிரடி பதில்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நாட்டின் உச்ச தலைவர் அவரைச் சந்திக்கும் சாத்தியக்கூறை முன்வைத்ததை அடுத்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்த யோசனையை நிராகரித்துள்ளார்.
நியூயார்க் போஸ்ட் பத்திரிகையிடம் ஒரு சாத்தியமான…
நாயை விட மோசமாக நடத்துகின்றனர்; பொலிஸ் காவலில் உண்ணாவிரதம் இருக்கும் சுரேஷ் சல்லே
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே, பொலிஸ் காவலில் இருக்கும்போது தனக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற…
நியூசிலாந்து எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய தடை
பீஜிங்,
தைவான் சென்றதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய அந்த நாடு தடைவிதித்துள்ளது. கடந்த மே மாதம் நியூசிலாந்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களான லாரா மெக்ளூர், டங்கன் வெப். மவுரீன் பக்,…
கியூபா அதிபா், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
கியூபாவின் அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கியூபாவின் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற ஈரான் மீண்டும் வலியுறுத்தல்
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஈரான், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது.
அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பிராந்தியப் போரை…
“சமூக வலைத்தளப் பாடலுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை!” –…
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக் கட்சியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…
கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்திய பட்டதாரி இளைஞனின் மரணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் 37ஆம் அணியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஈற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த மாணவர் இன்று (06) மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக…
ஹொரணை முதியோர் இல்லத்தில் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்; உயிர் தப்பியவர் வெளியிட்ட ஷாக்…
ஹொரணை – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (06) முற்பகல் 11.30 மணி முதல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.…
பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் – முதல்வர் விஜய்…
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி…
சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம்
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி…
டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை படுகொலை
புதுடெல்லி,
கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் தனது…
ஓமனின் அதிமுக்கிய எண்ணெய் முனையம் அருகே தாக்குதல் ; நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்
ஓமன் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான மினா அல் பஹால் முனையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முனையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் போக்குவரத்துத்…
டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
நாட்டில் டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள…
உக்ரைன் சமரசங்களை ஏற்றால் மோதலுக்கு முடிவு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் அடிப்படையில் உடன்படிக்கையை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
இதற்காக, உக்ரைன் தரப்பில் சில முக்கிய…
3,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
காலி பிரதேசத்தில் சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் 125,000 ரூபாய் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோத மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி…
எவரெஸ்ட் சிகரத்தில் ஒரு வாரமாக மாயமான வழிகாட்டி உயிருடன் மீட்பு
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறித் திரும்பும்போது மாயமான வழிகாட்டி தவா ஷொ்பா (52), ஒரு வாரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டாா்.
போலந்து நாட்டு மலையேறும் வீரா் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்ற இவா், கடந்த 29-ஆம் தேதி மலையிலிருந்து கீழே…
மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (05) மதியம் பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொத்துவில் -!-->!-->…
மீகொடை கொடூர விபத்து; தப்பியோடிய சந்தேக நபர்கள் கைது
மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப் ரக வாகனத்தின்…
குறையும் தங்க விலையால் மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்
இலங்கையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22…
சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள்…
video link-
https://fromsmash.com/-cQ9d4qwri-dt
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25…
காதலியை 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திய நபர்: அலுவலகத்தின் CCTV-யில் பதிவான…
மொஹாலியில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொஹாலியில் நடந்த துயரம்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு 7.40 மணி அளவில் தனியார் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவரை சக ஊழியர் கத்தியால்…
ஜெர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்து
பெர்லின்,
ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க்பர்ட் விமான நிலையம் உள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் 'பிசி'யான விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க் பர்ட் விமான நிலையம் உள்ளது. மதியம் 1 மணியளவில் இந்த…
தொடங்கியது ‘எல் நினோ’ : பசிபிக் பெருங்கடலில் கடும் வெப்பம்
வாஷிங்டன்,
உலக வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வானிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 2 முக்கிய நிகழ்வுகள், லாநினோ' மற்றும் 'எல் நினோ',
இவற்றில் லா நினோ இந்தியாவுக்கு மழையை கொடுக்கும். எல் நினோ வறட்சியை கொடுக்கும். இவை இரண்டும்…
சுவிஸில் இருந்து திருமணத்திற்காக யாழ் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை உரவினர்களிடையே துயரத்தை…
740 ரூபாவாக உயரும் எரிபொருள் நிலை..! பெறும் நெருக்கடியில் இலங்கை பொருளாதாரம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய நிலையில் உலக சந்தை நிலவரங்களின் பிரகாரம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள போதும், ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார வலியுறுத்தியுள்ளார்.…
நடுக்கடலில் நடந்த பரபரப்பு: கண் முன்னே காணாமல் போன கடற்றொழிலாளர்- தேடுதல் நடவடிக்கை…
புத்தளம் - வென்னப்புவ கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளானதில், ஒருவர் காணாமல் போனதுடன் மற்றொருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து, சர்வதேச…
புத்தூரில் டிப்பர் விபத்து – படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு ; மேலும் இருவர் அதிதீவிர…
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை…
உலகையே உலுக்கிய சோகம்: தண்ணீர் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம்
நியாமி,
துயர சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவன பகுதியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போக செய்துள்ளது.
வழிபாட்டு நிகழ்வு
மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு…
அதிரும் அரசியல் களம்.. “புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறேன்; அடுத்த பொதுத்தேர்தலில்…
சென்னை,
அண்ணாமலை
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள்…
யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF)…
யாழில் இரவு நேரத்தில் பீதியை கிளப்பிய சம்பவம் ; முகங்களை மூடி கறுப்பு உடையில்…
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.
குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீடொன்றின் கதவினை…
முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயார்: ரஷிய அதிபர் புதினுக்கு ஜெலன்ஸ்கி கடிதம்
நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டியதால் கோபம் அடைந்த ரஷிய அதிபர் புதின், அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தார். 4 ஆண்டுகள் ஆகியும் இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நீடித்துக்கொண்டே…