;
Athirady Tamil News

“ஆதாயங்களைக் காட்டி அடக்கவோ, அதிகாரங்களை ஏவி மிரட்டவோ முடியாது” – விஜய் கடிதம்

சென்னை: ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: “எனக்கு எல்லாமும் தந்த…

தனியார் வங்கியில் இலட்சக்கணக்கில் மோசடி; ஷாக் கொடுத்த சம்பவம்

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த…

கடும் மழை மற்றும் பலத்த காற்று ; பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்கு சேதம்!

மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய மரம் ஒன்று, பலத்த காற்றினால்…

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பித்த பின்னர் செம்மணிக்கு செல்லவுள்ள ஐரோப்பிய ஒன்றிய…

செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியிருந்த போதிலும் அவர்கள், வருகை தரவில்லை. செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம்…

ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!

இஸ்ரேல் - அமெரிக்காவுடனான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை அந்நாடு நேற்று (ஏப்ரல் 20) வெளியிட்டது. கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி

லெபனானில் இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்; இஸ்ரேல் மந்திரி கடும் கண்டனம்

டெல் அவிவ் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில்…

ஜம்மு-காஷ்மீரில் மலைச் சரிவில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 21 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் ராம்நகா் பகுதி மலைச் சரிவில் பயணிகள் பேருந்து உருண்டு 100 மீட்டா் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 போ் உயிரிழந்தனா். 29 போ் காயமடைந்தனா். இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியதாவது: ராம்நகா் மலைப் பகுதியில்…

இயந்திரம் இன்றி கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள்

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்பரப்பில், கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இயந்திரம் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை இன்று (20) காத்தான்குடி மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்துள்ளனர். நடுக்கடலில் படகு ஒன்று…

நிதி உதவியாளராக சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் எம் எப் அமான் நியமனம்

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி உதவியாளராக மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி எஸ். எம். எப். அமான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை கல்முனை வலயக் கல்வி…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை; புல்லட் ரெயில் சேவை பாதிப்பு

டோக்கியோ ஜப்பானின் வடகிழக்கே இவாதே மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் பசிபிக் பெருங்கடலில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.…

போதைப்பொருள் பாவனை சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி…

நிந்தவூர் பிரதேசத்தில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்மபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று  ஞாயிற்றுக்கிழமை(19) இரவு  நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கருத்து…

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்து- இருவர் காயம்( விபத்தின் CCTV காணொளி)

video link- https://fromsmash.com/XD9pl0SZT0-dt மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று முச்சக்கரவண்டியும்  நாற்சந்தி ஒன்றில் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இரண்டாம் குறுக்கு…

நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துதல் குறித்து விரிவான கலந்துரையாடல்.

நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சீர்கேடுகளை கட்டுப்படுத்தி, சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தி சமூக பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (19) நிந்தவூர்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்…

உணவகங்கள்  தொடர்ச்சியாக பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைகளின் போது மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதுடன்…

இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தந்தை: மனைவி வழங்கிய திடுக்கிடும் தகவல்

உத்தரப்பிரதேசத்தில் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை உத்தரபிரதேசம் கான்பூரை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த…

அம்பாறை பொலிஸ் தலைமையக பக்மஹா திருவிழா

தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பக்மஹா திருவிழா அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் இலங்கை…

அமெரிக்க போர்க்கப்பல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: பதற்றம் அதிகரிப்பு

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன்…

ஈரானிய கப்பலை சிறைபிடித்துள்ளோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் தணிந்தபாடில்லை. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா குழு புறப்படும்…

அமெரிக்க முற்றுகை நீங்கும் வரை ஹோர்முஸில் யாருக்கும் அனுமதி இல்லை ; விடாபிடியாய் ஈரான்

அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் வரை, ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. மூடப்பட்ட ஜலசந்திக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவொரு…

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில்…

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது. உக்ரைன் தலைநகா் கீவில் மா்ம நபா் ஒருவா் திடீா் தாக்குதல் நடத்தினாா். சாலையில் நடந்து சென்ற 4 பேரை துப்பாக்கியால்…

யாழில்.160 பரப்பு காணி மோசடி – மோசடிக்கு உதவிய குற்றத்தில் புத்தளம் வாசி கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர் வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு…

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

இஸ்ரேல்-லெபனான் அரசு இடையேயான சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்காவின் அறிவிப்பை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துவிட்டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, பதிலுக்கு இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு…

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து…

போர்நிறுத்த உடன்பாடுக்கு இடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் புதிதாக தாக்குதல்

ஜெருசலேம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில்…

48 மணி நேரத்தில் உச்சம் காணும் வெப்பநிலை – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட…

தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து பல மாகாணங்களில் வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, இன்று(20.04.2026) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) வரை செல்லுபடியாகும் என திணைக்களம்…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 14 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகள் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய 8 குழந்தைகள்…

பயணிகள் பேருந்தில் களவாக பயணித்த 100 லீற்றர் மண்ணெண்ணெய்!

கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பேருந்தில் மண்ணெண்ணெய்…

தகவல் தொடர்பு தவறால் இந்திய கப்பலை தாக்கிவிட்டோம்- ஈரான் விளக்கம்

இதற்கிடையே அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்ததால் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக நேற்று ஈரான் அறிவித்தது. மேலும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 2 இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இந்திய கப்பல்கள்…

உக்ரைனில் 10 ஆயிரம் அரிய கலைப்பொருட்கள் மாயம்: ரஷியா கைவரிசை

கீவ், உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள கலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்கா முதல் ஜப்பான் வரையிலான சுமார் 14 ஆயிரம் அரிய படைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகளை ரஷியப் படைகள் லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளன.…

மஹரகம வீடு தீப்பிடித்து மூவர் உயிரிழப்பு ; வீட்டின் உரிமையாளர் தீ வைத்தாரா?

கொழும்பு மஹரகமவில் 2 மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் மேல் மாடிக்கு, வீட்டின் உரிமையாளர் கடந்த 18ஆம் திகதி இரவு தீ வைத்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், தீ வைத்த வீட்டின்…

இலங்கையில் பயங்கரம்; 2000 ரூபாவிற்காக இடம்பெற்ற படுகொலை !

பலாங்கொடை - சீதகல சந்தி பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இடம்பெற்ற சூதாட்டத்தின் போது, 2000 ரூபா பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீதிபதிகளுக்கு இடமாற்றம்

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்துக்கு அமைய நீதிபதி டி. எஸ். சூசைதாசன் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கும் கிளிநொச்சி…