மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் ; இழுத்துச் செல்லும் நாய்கள்
மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் அச்சமும் நிலவி வருகின்றது.
இன்று குறித்த…
உக்ரைனில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
கீவ்,
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரின் ஹொலொசிவஸ்கி பகுதியில் உள்ள சாலையில் சென்றவர்களை குறிவைத்து மர்மநபர் நேற்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சூப்பர்…
தற்கொலையா? கொலையா? ;மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
அனுராதபுரம் தலவ - எப்பாவள பிரதான சாலையில், எலியதிவுல்வெவ ஏரிக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
33 வயதுடைய ஹெரத் முதியன்செலகே இந்திகா நமல்…
பிரான்ஸ் வீரர் பலி: லெபனான் அரசுக்கு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த எச்சரிக்கை
பாரிஸ்,
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மொன்டாபனை சேர்ந்த 17வது பாராசூட் பொறியாளர் படைப்பிரிவின் சார்ஜென்ட் தலைவர் புளோரியன் மாண்டோரியோப் இன்று காலை தெற்கு லெபனானில் லெபனானில் ஐக்கிய…
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை…
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும்…
கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் பகுதியில் அமைந்துள்ள 'விவா எனர்ஜி' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விண்ணைமுட்டும் அளவுக்கு எழும்பிய தீப்பிழம்புகளால் அந்தப் பகுதியே…
கணவருடன் சண்டை!. கட்டுகட்டாக பணத்தை சாலையில் வீசி பெண் செய்த செயல்
கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபப்பட்ட ஒரு பெண் தான் வசிக்கும் வீட்டு மாடியிலிருந்து கட்டு கட்டாக பணத்தை சாலையில் வீசி எறிந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சாந்தூ நகரில் வசிக்கும்…
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை
பேருந்துப் பயணிகளிடம் சட்டவிரோதமான முறையில் அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது பயணச்சீட்டுகளை வழங்க மறுக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
பயணிகள் தமக்கு நேரும்…
உட்கட்சி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு: சி.வி.கே.சிவஞானத்தின் அதிரடி…
சித்திரை புத்தாண்டில் இருந்து
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கர்ப்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன் கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக்…
போர்நிறுத்தத்தை மீறி அமெரிக்கா தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கட்டுப்பாடுகளை…
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள்…
நாட்டில் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; மக்களுக்கு விடுத்துள்ள…
நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை…
தேசிய அடையாள அட்டை விநியோகம் நாளை முதல் வழமைக்கு
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டதையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் நாளை (ஏப்ரல் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அடையாள அட்டை பெறுவதற்கான…
அமெரிக்காவின் துறைமுக முற்றுகை நடவடிக்கையால் ஈரானுக்கு திரும்பிய 21 கப்பல்கள்
வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.…
வாசலில் விசில் கோலமிட்ட விஜய் – வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
விசில் கோலமிட்ட விஜய்நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், விசில் சின்னத்தை தங்கள் வீட்டு வாசலில் கோலமாக…
பட்டப்பகலில் தந்தை-மகன் வெட்டிக் கொலை – டெல்லியில் பயங்கரம்
புதுடெல்லி,
டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு ஒரு நபருடன்…
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை
கிளிநொச்சி - குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் விசாரணை
குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில்…
கடுகதி ரயிலுடன் மோதியதில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
அஹங்கம, கபலான புகையிரத கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில்…
தமிழர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி
மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.…
கொழும்பில் மர்ம தீ விபத்து ; தாயும் மகளும் பலி ; திட்டமிட்ட கொலையா?
கொழும்பு பமுனுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இச்சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகியோர் பலத்த…
அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்
அமெரிக்காவில் இருந்து கோஸ்டா ரிகாவுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்ட 30 பேரில் இந்தியா் ஒருவரும் இடம்பெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவா்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு…
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டதால், அவ்வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால்,…
பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன்
பெங்களூருவில் வாழும் வெங்கடேஷ் (42) என்னும் நபர் தன் தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டதில்,…
யாழில். வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு – ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை…
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!
ஈரானில் போர் பதற்றம் காரணமாக கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழியை பகுதியளவு மீண்டும் திறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசுக்குச் சொந்தமான ஈரான் நாளிதழின் தகவலின்படி,
கிழக்கு ஈரானின் மீதானா வான்வழிப்…
யாழ்ப்பாணத்தில அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில்…
இலங்கையில் மின் கட்டணத்தில் வரப்போகும் புதிய முறைமை – கசிந்துள்ள தகவல்
இலங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மின் கட்டணத்தை திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.…
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்…
வறிய மாணவர்களின் மருத்துவ, பொறியியல் கனவுக்கு உரமிடும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: ஆளுநர்…
தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின்…
அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! – ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பகல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு!-->!-->…
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையிலான ஒற்றுமை முயற்சியை குழப்புகின்றனர்
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள…
யாழ் மறைமாவட்டத்தில் 5 திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக அருட்பொழிவு
யாழ் மறைமாவட்டத்தில் 5 திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் யாழ் மரியன்னை பேராலயத்தில் அபிஷேகம் செய்யப்பட்டனர்.
யாழ் மறைமாவட்ட குருவாக பண்டத்தரிப்பு புனித…
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் இன்று (19) இந்திய விமான…
தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து: கேரளாவைச் சேர்ந்த 9 பேர் பலி
கேரளாவிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் பயணித்த வேன் பயங்கர விபத்தொன்றை சந்தித்தது.
அந்த விபத்தில், அந்த வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.…
ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு நேர்ந்த அவலம்
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு,…