;
Athirady Tamil News

அமைச்சர் பிமல் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கூட்டம் – ஊடகவியலாளர்கள்…

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்…

ஜப்பான் ராணுவப் பயிற்சியில் பீரங்கியில் வெடிப்பு: 3 வீரா்கள் உயிரிழப்பு

ஜப்பானில் ராணுவப் பயிற்சியின்போது, பீரங்கிக்குள்ளேயே குண்டு வெடித்ததில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். தெற்கு ஜப்பானில் உள்ள ஹிஜூடாய் ராணுவப் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவந்த வழக்கமான பயிற்சியில், ‘டைப் 10’ ரக போா்…

முன்னாள்  நீதிவானுக்கு   விளக்கமறியல் விதிப்பு

முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம்…

திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்​சூர் மாவட்​டம் முண்​டத்​தி​கோட் பகு​தி​யில் பட்​டாசுத் தொழிற்​சாலை உள்​ளது. திருச்​சூர் மாவட்​டத்​தில் ஆடிப்​பூரம் திரு​விழா மிக​வும் விமரிசையாக நடை​பெறும். அப்​போது வாண வேடிக்​கைகள் அதிக அளவில் நடை​பெறும்.…

செம்மணி புதைகுழி விவகாரம்: மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு…

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் பணித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை…

முன் ஜென்ம சம்பவங்கள்; அதிசய சிறுவனைக் காண செல்லும் மக்கள் !

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில், மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூர் மாவட்டம், மைலானி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் -…

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் திறப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் இன்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அலுவலகத்தில் வடமாகாண வீதி அபிவிருத்தி…

தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ள 8 ஈரானிய பெண்களை விடுவியுங்கள்: ஈரானுக்கு டிரம்ப்…

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி…

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை எனில்… ராணுவம் ஆவலாக உள்ளது: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி…

குறிகட்டுவான் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின்…

ஜப்பான் அமைதி கொள்கை மாற்றம்: ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஜப்பான் அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்யும் வகையில், செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக…

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம்..!!!

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்  வருடாந்த மஹோற்சவம் இன்று (22.04.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.எதிர்வரும் 30 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 01ஆம் திகதி காலை தீர்த்த…

கோர விபத்தில் இளைஞன் பலி

சியம்பலாண்டுவ - எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த…

யாழில் அதிகாலையில் பறிபோன இரு உயிர்கள்; துயரத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில்இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில், உந்துருளியில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக…

போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது; ஈரானுடன் சிறந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்: டிரம்ப்…

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த…

இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு சிறை

ஜெருசலேம், லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர்கள் 2 பேர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப்…

தீவக வலயக் கல்வி அலுவலகம் அசமந்தம் – நான்கு மாதங்களாக இயங்கு நிலை அற்றுக் கிடக்கும்…

தீவக பாடசாலைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் செல்லும் ஹயாஸ் வாகனம் நான்கு மாதங்களாக செயற்பாடு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது - தீவக பாடசாலைகளுக்காக வலையக் கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள்…

கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள்…

கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…

தென்கிழக்குப் பல்கலையில் “Taste of Eid 1447 H” சிறப்பு நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த “Taste of Eid 1447 H” எனும் ஈத் உணவுவிழா நிகழ்வு 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி பீடத்தின் பிரதான கற்றல் அறை…

இளைஞனின் உயிரை பறித்த சிக்கன் ; ஆளில்லா கட்டிடத்திற்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

சிவமொக்கா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். பிறந்தநாள் விழா முடிந்த பிறகு விருந்தினர்களுக்கு சிக்கன்கறி உணவு பரிமாறப்பட்டது. மதுபோதை அப்போது குறித்த இளைஞன்…

காலாவதியாகும் போர் நிறுத்தம்; ஈரான் , அமெரிக்கா அச்சுறுத்தல்!

அமெரிக்கா - ஈரான் இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் (22) ஒப்பந்தம் ஏதுமின்றி முடிவடைந்தால், "முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளை" தெஹ்ரான் சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்திய நிலையில் ,…

வித்தியாசமாக காதலை தெரிவிப்பதாக கூறி காதலி காதலனுக்கு அரங்கேற்றிய கொடூரம் ; வீடியோவில்…

இந்தியாவில் தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பெண், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வித்தியாசமாக ப்ரோபோஸ் செய்கிறேன் என்று கூறி, அவரது கண்களை கட்டி, நாற்காலியில் கட்டிப்போட்டு, பின்னர் தீ வைத்து எரித்து கொன்றுள்ளதாக இந்திய

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் புதிய நடைமுறை – வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என…

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஏற்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப கோரல் மற்றும் தெரிவு செயல்முறையில் முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்…

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் (DVTC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(21) சமூக மட்டத்தில் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் அங்கு…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில்  உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து  கல்முனையில் அஞ்சலி

video link-https://fromsmash.com/RBOlFC3WGN-dt கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக்…

யாழில். போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அளவெட்டி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட போது…

ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

ஜெர்மனியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் உள்ள மோயர்ஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா அமைந்துள்ளது. அங்கு ஞாயிறன்று ஏற்பட்ட மோதலில்…

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத்சோசியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்பது ஈரானில் உள்ள…

மூட நம்பிக்கை; சீனாவில் உயிரிழந்தவருடன் புதைக்கப்பட்ட 1.49 கோடி ரூபாய் கார்!

சீனாவில் உயிரிழந்த ஒரு நபர் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது சுமார் 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) சொகுசு சிற்றூந்து ஒன்றுடன் சேர்த்துப் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தச் சம்பவம்…

குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் ’ஹிப்’ என்கிற தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்டதால் அதனைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள ஸ்பார்…

ஆறாத வடுவும் நீதிக்கான நீண்ட போராட்டமும்

இலங்கையின் சமகால வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, கறைபடிந்த ஒரு நாளாக 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளது. அமைதி தவழ்ந்த ஒரு காலைப் பொழுதில், தேவாலயங்களிலும் சொகுசு விடுதிகளிலும் ஒலித்த குண்டுச் சத்தங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும்…

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை: ஹார்முஸ் முடக்கத்திற்கு…

பாக்தாத், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம்…

தோட்ட உதவி முகாமையாளர் மீது மாட்டு சாணத்தால் தாக்குதல்

கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் தோட்ட உதவி…