160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த அயன் அலி (17) தன் நண்பர்கள் அஷ்ரம் ஷெரீஃப் (16), ஏத்தன் ஜார்ஜ் (17), அஷ்வின் நாயர் (17), பரத் (17), முகமது ஃபர்ஹான் (18) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை 5 மணியளவில் ஹொசக்கோட்டையில் இருந்து…
ஜியோ இணைந்த சர்வதேச கூட்டமைப்பு ; AI மற்றும் கிளவுட் சேவையில் புதிய அத்தியாயம்
தொலைத்தொடர்பு, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ‘Trusted Tech Alliance’ எனும் புதிய சர்வதேச கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த…
மின்சார சபையின் புதிய யோசனை ; 13.56% கட்டண உயர்வு
2026 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்காக மின்கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிப்பு மற்றும் மின்பாவனைக்கான கேள்வி…
10 வருட வரிவிலக்கு ; முதலீட்டை ஈர்க்க புதிய தீர்மானம்
சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி…
யாழ். பல்கலைக்கழகம் செல்லும் வீதியில் விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி, அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் நேற்று (15.02.2026) பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்…
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஐ. சிவசாந்தன்
மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம் ; ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல்
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிடும் சூழலில், பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடிய தொடா் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றன.
ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் நீண்டகாலமாக தீா்வு…
ரஷ்யா–உக்ரைன் யுத்தம் ; அமைதி பேச்சுக்கு முன் டிரம்ப் அதிரடி அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளவில் பல மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறியுள்ள நிலையில், ரஷ்யா–உக்ரைன் போரை முடிப்பது மட்டும் சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட பல பிராந்திய மோதல்கள் மற்றும்…
தவளை விஷத்தால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கடுமையாக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, 2024-ஆம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் மர்மமான…
பங்களாதேஷ் தேர்தல்: ‘டார்க் பிரின்ஸ்’ முதல் பிரதமர் வரை – தாரிக் ரஹ்மானின் அரசியல் பயணம்…
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து பி.என்.பி. மீண்டும் ஆட்சிக்கு…
காதலர் தினம்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட போஸ்டர்களால் பரபரப்பு
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காதல் வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றிய எண்ணற்ற பதிவுகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முற்றிலும் மாறுபட்ட ஒன்றை தனது எக்ஸ்…
யாத்திரைக்காக சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் ; 10 வயது சிறுவன் படுகாயம்
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கொடகவெல, மல்வத்த பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.…
திருகோணமலையில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை ; சந்தேகத்தில் பொலிஸார்
கந்தளாய், ரஜஎல யூனிட் 05 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம்…
பாகிஸ்தானில் லாரி – பேருந்து மோதி விபத்து – 13 பேர் பலி
கராச்சி,
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. அப்போது எதிரே வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த…
மீண்டும் நாட்டிற்கு பாரிய மின்சார நெருக்கடி ; வெளியான எச்சரிக்கை
நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை நாடு பாரிய மின்சார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
இன்று (15)…
இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஜெயிலுக்கு மாற்றம்
இஸ்லாமாபாத்-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் உள்ளார். இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ரத்த உறைவு காரணமாக…
தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்று 03 மாதத்திற்கு மேல் வீட்டிற்கு வராத இளம் ஆசிரியர் ;…
வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து…
கியூபா ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை (13) ஹவானா வளைகுடாவில் உள்ள 'நிக்கோ லோபஸ்' (Nico Lopez) சுத்திகரிப்பு…
‘உக்ரைன் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமா?’ – அதிபா் ஸெலென்ஸ்கி
‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது’ என உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலென்ஸ்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாா்.
மியூனிக் பாதுகாப்பு…
25 வயதாகும் தன் அண்ணனை இடுப்பில் சுமக்கும் தங்கை; நெகிழவைத்த சகோதர பாசம்
சீனாவில், 25 வயதாகும் தன் அண்ணனை இடுப்பில் சுமக்கும் ஒரு தங்கை, தன் பெற்றோருக்கு வயதாவதால், தான் இனி அவரை முழுமையாக கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
சீனாவின் Hunan மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரை, அவர் குழந்தையாக…
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம்…
மனைவிக்கு கருச்சிதைவு ; கடவுள் பெயரில் வயதான பெண்களுக்கு இளைஞன் நிகழ்த்திய பெரும் கொடூரம்
மத்தியப் பிரதேசத்தில், மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால், பக்கத்து வீட்டுப் பெண்கள் இரண்டு பேரைப் பூஜைக்கு என அழைத்து தலையை வெட்டி கடவுளுக்குப் பலி கொடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில்,…
கடும் மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இன்று…
18 வருட விசாரணையின் பின் இலங்கையில் மூவருக்கு கிடைத்த அதிரடி தண்டனை
வஸ்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மரணவீட்டில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மூன்று பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இவ்வாறு மரண தண்டனை…
கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(15) இடம்பெற்றது.
எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் பெண்ணுடன் ஆண்ட்ரூ; விசாரணையை தொடங்கிய பிரிட்டன் பொலிஸார்
அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் லண்டன் வந்த இளம் பெண் ஒருவரை பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பில் பொலிசார் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.…
தமிழ் பகுதிகளில் பாவனைக்கு உதவாத கோழிகள் விற்பனை ; சிக்கிய இருவர்
பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால்…
பிரித்தானியாவில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் ; வரவுள்ள புதிய தடை
பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்யும் புகைப் பழக்கத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை…
இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்
சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஊடாக அறிமுகமான பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள்…
புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு
புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு
13-02 -2026 அன்று புங்குடுதீவு ஆலடி சந்தி மற்றும் புங்குடுதீவு வரசித்தி விநாயகர் ஆலயத்தின் முன்றல் , குழந்தை கடைச் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் புங்குடுதீவு உலக மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின்…
அனுமதியின்றி ‘ஏஐ’ அமைச்சராக சித்தரிப்பு! அல்பேனியா அரசு மீது நடிகை வழக்கு!!
அல்பேனியா நாட்டின் அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மெய்நிகா் அமைச்சருக்குத் தனது முகத் தோற்றத்தையும், குரலையும் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அந்நாட்டு அரசு மீது பிரபல நடிகை அனிலா பிஷா வழக்குத்…
வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இச்செயற்பாடானது அம்பாறை…
கடலரிப்பு குறித்து ஆராய்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து கண்டறியும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (14) நேரில் சென்றிருந்தார்.
அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலோர பகுதி மிக வேகமாக கடலினால் காவுகொள்ளப்பட்டு…
காஸா மருத்துவமனையில் ஆயுதக் கும்பல் ஊடுருவல்: பணிகளை நிறுத்திய மருத்துவா்கள்!
காஸாவில் மிகவும் முக்கியத்துவமான நாசா் மருத்துவமனையில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தனது பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி கொண்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம்…