அமெரிக்காவின் எச்சரிக்கையால் 24 மணித்தியாலங்களில் நடந்த சம்பவம்
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடல்சார் முற்றுகையின் முதல் 24 மணித்தியாலங்களில், எந்தவொரு கப்பலும் தடையை மீறிச் செல்லவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய…
இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்
புத்தல, வெல்லவாய - மொனராகலை வீதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியானது வேனுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை…
புத்தாண்டில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்
திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும்…
வவுனியாவில் பொலிஸார் அராஜகம்; இளைஞன் மீது பொது வெளியில் தாக்குதல்!
வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை…
அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழமைப் போன்று இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,…
கனடா இடைத்தேர்தல்கள்: மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி
நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன.
கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
விடயம் என்னெவென்றால், இது ஒரு!-->!-->…
சத்தீஷ்கார் அனல் மின் நிலையத்தில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 35 பேர் படுகாயம்
ராய்ப்பூர்
சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால்,…
புத்தாண்டில் நாட்டை உலுக்கிய இரு கொலைச் சம்பவங்கள்! கள்ள காதலால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த…
சித்திரைப்ப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம்!-->!-->…
பிரதமர் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள்
தமிழ் - சிங்கள புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (14) கம்பஹாவில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
புண்ணிய…
அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை, அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில்…
நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்
கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி…
19 மாவட்டங்களில் கடும் வெப்பம்: ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுப்பு
இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட…
புத்தாண்டு தினத்தில் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; நெருங்கிய உறவினரால்…
குருநாகல், வாரியப்பொலை பிரதேசத்தில் நேற்று (14.4.2026) குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பிரேத பரிசோதனைவாரியப்பொலை பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த…
இளைஞருக்கு சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் ; பெண்ணுடன் பேசியதற்காக கிடைத்த தண்டனை
ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக…
தமிழர் பகுதியில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட செயல் ; மர்ம நபரால்…
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்…
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர்…
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானிலுள்ள ஈரான் அதிகாரி தகவல்
கராச்சி
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால்,…
மொஸாட் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் இன் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு, க ரோமன் கோஃப்மேன் மொஸாட் இன் தலைவராக நியமித்துள்ளார்.
இஸ்ரேல்…
125 ஆண்டுகளில் முதல் முறை: ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு பெண் தலைமை
கான்பெர்ரா,
ஆஸ்திரேலிய வரலாற்றில் 125 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்தாண்டு ஜூலை முதல் அந்நாட்டின் ராணுவ தளபதியாகப்…
தீவிரவாதிகள் என நினைத்து தனது நாட்டு மக்கள் 100 பேரை கொன்ற நைஜீரியா
நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.. யோபோ…
பேதங்களை மறப்போம்! வடக்கு மாகாணத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஆளுநர்
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் இந்தப் புத்தாண்டில், அனைவரும் ஒன்றிணைந்து வளமான வடக்கு மாகாணம் என்ற இலக்கை அடைவோம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
சித்திரைப்…
ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடங்கிவிட்டதாக லண்டனைச் சேர்ந்த கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் நேற்று (ஏப். 13) மாலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளதாவது:
''ஈரானியத்…
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அனுராதபுரம்- மிகிந்தலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும்…
பசி கொடுமையின் உச்சம் சூடானில் இலை தழைகளை தின்று உயிர் வாழும் மக்கள்
கார்ட்டும்,
சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போர், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில் நிலைமை…
வரலாறு காணாத வருமானம் ; புதிய இலக்கை எட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை
கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையின் கீழ், கடந்த 11ஆம் திகதி…
அமெரிக்காவின் அறிவிப்பால் ஹோர்முஸ் நீரிணையில் நடந்த சம்பவம் ; திரும்பிச் சென்ற கப்பல்கள்
அமெரிக்க முற்றுகை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மரைன் டிராஃபிக் தரவுகளின்படி,…
ஈரானுக்கு கடல் வழிப் போக்குவரத்து முற்றுகை ; அமெரிக்காவின் கடும் நடவடிக்கை
ஈரானின் அனைத்துத் துறைமுகங்களுக்குமான கடல் வழிப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தும் 'முற்றுகை' (Blockade) நடவடிக்கையை இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) அறிவித்துள்ளது.…
மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி
புடாபெஸ்ட்,
ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில்…
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை…
அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு – கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர…
வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் இன்று(14)அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு…
கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்- சந்தேக நபருக்கு 7 நாட்கள் விளக்கமறியல்(video)
video link-
https://fromsmash.com/gAdEl2yP_9-dt
கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம்…
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை (ஏப்.13) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படாததால், அமெரிக்க அதிபர்…
இரவில் நடுவீதியில் அடாவடி காட்டிய வெளிநாட்டு பெண்ணுக்கு பொலிஸார் காட்டிய அதிரடி
கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெண்…