;
Athirady Tamil News

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா; 25 மாகாணங்களில் பரவல்

நியூயார்க் அமெரிக்காவில் புதிய வகை கொரோனா விரைவாக உருமாற்றம் பெற்று பரவி வருகிறது. இதற்கு பிஏ.3.2 என பெயரிடப்பட்டு உள்ளது. சிகாடா என்றும் அழைக்கப்படும் இந்த வைரசானது விரைவாக பரவி வருவதுடன், விரைவாக உருமாற்ற பண்புகளையும் கொண்டுள்ளது.…

ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல்: திடுக் பின்னணி

காதலியைக் கொலை செய்து அவரது உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் அடைத்த நபர் ஒருவர், பொலிசில் சரணடைந்துள்ளார். ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மௌனிகா (29). ராஜம் என்னுமிடத்தில்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிர்ந்த குண்டுவெடிப்பு வீடியோவால் பரபரப்பு

வாஷிங்டன் டி.சி. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா…

நிலவை நோக்கி மீண்டும் பயணம்!

பா. ஸ்ரீகுமார் பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது நிலவு. இந்த நிலவைச் சுற்றிவர அமெரிக்க விண்வெளி வீரர்களைத் தயாராக்கி வருகிறது 'நாசா'. நிலவை ஆய்வுசெய்யும் தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (ஏப்.1) (அமெரிக்க…

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை பலனாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களுக்கு அனுமதி:…

வாஷிங்டன் டி.சி. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா…

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட  சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை

வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்…

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் அதிகாலை 4.00மணி தொடக்கம் வழிபாடுகள் ஆரம்பமாகி, பரிவார யாகசாலைகளில் 10ஆம் கால யாகபூஜை நிறைவு பெற்று, தொடர்ந்து விநாயகர், சிவன், அம்பாள்…

இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம்

இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு யூதா்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனா்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி அரசு…

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி…

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)###################### புங்கையூர் செல்வியே,புன்சிரிப்பு நாயகியேஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய்ஒளி வீசும் அற்புதமே..…

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக,…

ஈரானிலிருந்து இந்தியா வரவிருந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் மஷ்ஹாத் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், இந்தியாவுக்கு வரவிருந்த விமானம் சேதமடைந்தது. இந்த தாக்குதல் ஈரானுக்கான மனிதாபிமான உதவி பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரிகள்…

இன்று முதல் மின்சாரக் கட்டணம் அதிரடி உயர்வு ; வெளியான முழுமையான விபரங்கள்

நாட்டில் இன்று முதல் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு…

முல்லைத்தீவில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவான இஸ்லாமிய மாணவி; பலரும் வாழ்த்து

முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக வைத்திய துறைக்கு பல்கலைகழகம் தெரிவான முதலாவது இஸ்லாமிய தமிழ் மாணவி NIDHA FATHIMA இற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. அந்தவகையில் நேற்று நள்ளிரவு வெளியான 2025 ஆண்டிற்கான கா.பொ.த…

A/L பெறுபேறுகள் : உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் ​பெற்ற கொழும்பு மாணவன்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே…

போரை விரைந்து முடிக்க பெரிய குண்டுகள் தேவை: அமெரிக்க பாதுகாப்புத் துறை

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க படைகளுக்கு பெரிய குண்டுகள் வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். தங்கள் குழந்தைகளுக்காகவும், பேரக் குழந்தைகளுக்காகவும் இந்த வீரர்கள், போரை விரைந்து முடிக்க வேண்டும்…

2025ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை ; 8300 பரீட்சாத்திகள் 3 A சித்தி; 30, 898 பேர் எந்தவொரு…

நேற்று நள்ளிரவு வெளியான 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி,…

தெற்கு ஆழ்கடலில் கடற்படையினருக்கு அதிர்ச்சி கொடுத்த படகு ; பெருந்தொகை ஆபத்தான பொருள்…

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து 300…

லெபனானில் குண்டுவெடிப்பு: அமைதி காப்பாளர்கள் 2 பேர் பலி; பலர் காயம்

பெய்ரூட் லெபனான் நாட்டில் ஐ.நா.வின் அமைதி காப்பாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. அவர்கள் வாகனத்தில் சென்றபோது பனி ஹய்யன் என்ற இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இதில், அந்த வாகனம் வெடித்து,…

வர்த்தகத் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்

வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார். அகில…

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்; இல்லையேல் போரிடுங்கள்! – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையெனில் ஈரானுடன் போரிட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில்…

பீகாரில் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, பீகார் மாநிலம் நாளாந்தா மாவட்டத்தில் உள்ல ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக மக்கள் அதிகளவில் கூடி இருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதில் 10 பேரின்…

VAT வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அனைத்து VAT வரிப் பதிவுதாரர்களும் பின்பற்ற வேண்டிய புதிய வரிப்பட்டியல் (Tax Invoice) வடிவம் மற்றும் அதன் விபரங்கள் தொடர்பான நடைமுறைப்படுத்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 2025 ஆம்…

காணொளி ஆதாரத்தால் சிக்கிய முச்சக்கர வண்டி சாகசம் ; போதையில் இரு இளைஞர்கள் கைது

கம்பஹா, வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (30)…

ரஷிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல்

ரஷியாவின் பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான உஸ்த் லுகா துறைமுகத்தைக் குறிவைத்து உக்ரைன் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு மாத காலமாக ரஷியாவின் எண்ணெய்…

க.பொ.த உயர்தரத்தில் அகில இலங்கை முதல் இடம் பெற்ற தமிழ் மாணவன்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் (physical science) கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பள்ளிக்கல்வி சூழலுக்கும்…

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.doenets.lk/examresults…

ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் மிகப் பெரிய ராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் - பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும்…

மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்

மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவத் தளபதி மின் ஆங் லயிங் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். மியான்மரில் கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில்…

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடக்கு மத்திய பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா். பீடபூமி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல், குடியிருப்புப்…

இலங்கையில் ஒன்லைன் முறைக்கு மாறும் மற்றொரு சேவை

அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு இன்று (31) முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. கையூட்டல் அல்லது ஊழல்…

ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!

ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்க விமானங்களுக்குத் தடை விதித்து ஸ்பெயின் உத்தரவு. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு தடை…

பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்களைத் தவிர்ந்த, 2 ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பான புதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்களை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு…

ஈரான் போரில் பிரித்தானியா நேரடியாக பங்கேற்காது: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதி

ஈரான் உடனான போரில் பிரித்தானிய கலந்து கொள்ளாது என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். பிரித்தானியாவின் போர் இல்லை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இராணுவ நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்து…

லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டிற்கு சொந்தமான 42,000 மெற்றிக் தொன் எரிவாயு கையிருப்பு மாலைத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கையிருப்பை விரைவில் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…