குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த…
குவைத்தில் எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் ஈரான் தாக்குதல்களில் பலத்த சேதமட்ந்தைருப்பதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது.
குவைத்தில் ஈரான் டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதல்களில் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் முக்கிய…
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்
ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடனான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அதிகாலையில் அறிவித்தார்.…
ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையான் தொடர்பில் சபையில் வெளியான முக்கிய தகவல்
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக…
ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த…
பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதிகளில் புதன்கிழமை(ஏப். 8) பகல் எந்தவொரு முன்அறிவிப்புமின்றி இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்தது.
ஈரானுடன் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திவரும் சண்டைக்குத் தற்காலிகத் தீர்வாக, அடுத்த இரு…
ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம்… ஈரான் முடிவை அழகான விசயம் என கூறிய டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்…
நாடு திரும்பினார் ரணில் விக்கிரமசிங்க
மருத்துவ சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி ரணில்…
அரச வைத்திய சங்கத்திற்கு அதிரடி காட்டிய சுகாதார அமைச்சர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், "இவ்வாறான…
அஸ்வெசும கொடுப்பனவு பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.
பயனாளிகள்!-->!-->…
சித்திரை புத்தாண்டு காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
சித்திரை புத்தாண்டு காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்திய நிபுணர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அபிவிருத்தி பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மின்விசிறிக்கு சண்டையால் தாயின் விபரீத முடிவு; தவிக்கும் குழந்தைகள்
வத்தளை, ஒளியம்முல்லை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 34 வயதான நிஷாந்தி ருவானி, குடும்பத்திற்குள் எழுந்த ஒரு கணநேர ஆவேசம் விபரீதமாக முற்றியதன் விளைவாக, தன்னைத்தானே தீ வைத்து உயிர் மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு…
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு
நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 110 மேலதிக வாக்குகள்…
வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்
வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட…
அன்னை பூபதியின் 38-வது ஆண்டு நினைவு ஊர்திப் பவனி
அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது.
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம்…
இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை திரும்ப பெறுவோம்: ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவுடனான போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று டிரம்ப் எச்சரித்தார். மேலும், 2 நாள்…
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களுக்கான பாராட்டுவிழா!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் கணக்கியல் திணைக்களம் ஏற்பாடு செய்த பாராட்டுவிழா, துணைவேந்தர் சிரேஷ்டபேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களை கௌரவிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்றது.
கல்வித் துறையில்…
விவசாயிகளுக்கு நிம்மதி! கிளிநொச்சியில் சிறுபோகச் செய்கைக்காக டீசல் விநியோகம் இன்று…
கிளிநொச்சி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நில பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கரைச்சி தெற்கு பலநோக்கு…
செறிவூட்டிய யுரேனியம் வேண்டும் இல்லையெனில்… ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த…
கிளிநொச்சியில் இ.போ.ச சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை.
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக…
யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரோக்கிய உணவகம் திறப்பு விழா!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கிய உணவகம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (09.04.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக…
அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் அழிக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க…
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ள வடக்கு மாணவர்கள்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப்…
யாழில். டித்வாப் புயலால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கி வைப்பு
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாற்றுத்திறன் நபர்களுக்கு வழங்குவதற்காக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் புதன்கிழமை வழங்கி…
டிரம்ப்பை ஒரு வாத்து என குறிப்பிட்டு இஸ்ரேல் தலைவர் கடும் விமர்சனம்
டெல் அவிவ்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்…
ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பலுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு
வாஷிங்டன்,
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா…
பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்
மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல - கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய…
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; இரு சாரதிகளுக்கும் நடந்தேறிய துயரம்
அநுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பத்தகம - உதுரவ வீதியில் காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும்…
புத்தாண்டில் பொலிஸாருக்கு விதிக்கப்பட்ட தடை ; பறந்த அதிரடி உத்தரவு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.…
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்.. பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்
இஸ்லாமாபாத்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், "இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது. அது மீண்டும்…
போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்; அச்சத்தில் உலகம்
ஈரானுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையிலும், லெபனான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை என சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனானின் சிடோன் (Sidon) நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பொதுமக்கள்…
பாட்டிக்கு 23வயது பேரன் நிகழ்த்திய கொடூரம் ; இலங்கையில் அரங்கேறிய சம்பவம்
தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், நேற்று (08) காலை வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புத்தேகம, மல்வானேகம பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என…
இலங்கையில் புதிய கும்பல் வெளிச்சம் ; ஒரு கோடி விசா மோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டில் மஹரகம பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப்…
இலங்கையில் கணினி பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடந்த 2026ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 1.5 கோடி (14,960,244) உள்ளூர் மல்வேர் (Malware) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி (Kaspersky) தெரிவித்துள்ளது.
இணையம் ஊடாகப் பரவும் வைரஸ்களை விட,…
கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்-காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது
video link-
https://fromsmash.com/gAdEl2yP_9-dt
விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை…
பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் மீண்டும் போர்; மிரட்டும் டிரம்ப்!
ஈரான் போர் நிறுத்தம் நல்லது தான் , ஆனால் முழுமையான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், அமெரிக்கா மீண்டும் போருக்கு திரும்பும் எனட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் மிகவும் இலகுவாக போருக்குத்…