யாழில். இருந்து பாலை தீவு சென்ற படகு விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர்…
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார்
பலர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
யாழில். இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி கம்போடியாவில் கைவிடப்பட்ட பெண்…
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததுடன் , தனது சகோதரியை கம்போடியா நாட்டில் அநாதரவாக கைவிட்டு சென்றுள்ளதாகவும் வைத்தியர்களான தம்பதியினர் மீது பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்
சம்பவம்…
இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் நாட்டிற்கு அழைத்து வாருங்கள் –…
யாழில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் இலங்கை அழைத்து வர உரிய தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து…
ஈரானின் புதிய தலைவராக ‘யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம்..” – இஸ்ரேல் சூளுரை
துபாய்,
ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள். அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. அவருடன், அவரது மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். காயங்களுடன்…
நானே முடிவு செய்வேன்… அலி காமெனியின் மகனை உயர் தலைவராக ஏற்க ட்ரம்ப் மறுப்பு
ஈரானுடனான போர் 6வது நாளாகத் தீவிரவடையும் நிலையில், அந்த நாட்டின் அடுத்த தலைவரை தீர்மானிப்பதில் தனக்குரிய உரிமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை போர் விமானங்களால்…
இலங்கை கடல் எல்லையில் ஈரானிய கப்பலில் தவித்த 204 பேர் கொழும்புக்கு ; ஜனாதிபதியின்…
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு…
கடலில் தரித்திருந்த படகு மூழ்கியுள்ளது-சாய்ந்தமருது பிரதேசத்தில் சம்பவம்
இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இன்று கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இச் சம்பவம்…
கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்
ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் தானும் நிச்சயமாக ஈடுபட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அடுத்த தலைவராக வருவது ஏற்றுக்கொள்ள…
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது
அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர…
அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரானின் அண்டை நாடான அஜர்பைஜானின் நாக்சைவான் பகுதியில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாட்டில் அமெரிக்காவின் ராணுவ தளம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய…
அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி…
ஈரானிய தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி…
208 ஈரானிய பணியாளர்களை பத்திரமாக மீட்ட இலங்கை கடற்படை
ஈரானிய கப்பலில் உள்ள 208 பணியாளர்களிடமிருந்து இலங்கை கடற்படையினர் தொடர்பு கொண்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலில் நங்கூரமிடப்பட்ட நிலையில், பணியாளர்கள் முழுமையாக துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர்கூடத்தில் மிகச் சிறப்பாக…
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து போதைப்…
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து போதைப் பொருட்கள் விழிப்புணர்வு
பாறுக் ஷிஹான்
இலங்கை அரசினால் அனுஷ்டிக்கப்படும் 'அகன்று செல்' எனும் தொனிப்பொருளில் அடிப்படையில் போதைப் பொருட்கள் நாட்டிற்கும்…
ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்: ஐநாவில் சீனா, ரஷியா கடும் எதிர்ப்பு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாத தைைலமப்பதவி அமெரிக்காவி டம் இருக்கிறது. எனவே மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் வகையில் 1737 தடை…
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க்…
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான்…
பாணந்துறை கடற்பரப்பில் உதவி கோரும் மற்றுமொரு ஈரான் கப்பல்; 300 சிறுவர்கள் தவிப்பதாக தகவல்
பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் சுமார் 300 சிறுவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவிப்பதாகவும் அந்த தகவல்கள்…
ஸ்கெட்ச் போட்டது டிரம்ப் இல்லை; நான் தான்… உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்க மந்திரி
வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.…
ஈரானின் வான்வெளியை முழுமையாக கைப்பற்றுவோம்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.…
2-ம் உலக போருக்கு பின் முதன்முறையாக… ஈரான் போர்க்கப்பலை பல துண்டுகளாக உடைத்த…
வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 180-க்கும் மேற்பட்டோர் உள்பட பெண்கள், குழந்தைகள் என…
ஈரானின் புனித நகரமான மஷாத்தில் காமேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்,
தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்சபட்ச தலைவர்!-->!-->…
கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள்…
கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி. விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக் கிராமமொன்றில் தாயக கிராமத்து…
அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி – அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரானின் படைப் பிரிவுகள் முயற்சி செய்ததாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதகளில், அந்நாட்டின் தலைமை மதகுரு…
இலங்கைக்குள் நுழையும் மற்றுமொரு ஈரானிய கப்பல்; சபையில் சலசலப்பு
இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
முன்னதாக ஈரானிய!-->!-->…
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000-ஐ கடந்த உயிர்ப் பலி!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 1,046 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அந்நாட்டின் முக்கிய…
சரோஜா திட்டம் ஊடாக சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு
சரோஜா திட்டம் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் இன்று நடைபெற்றது.
அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல…
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
அரசாங்கம் முன்னெடுத்து வரும் "முழு நாடுமே ஒன்றாக"தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச…
சம்மாந்துறையில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கமைய "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்றிட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01…
ஆப்கனின் முதன்மை விமானப் படைத் தளத்தின் மீது பாக். தாக்குதல்!
ஆப்கானிஸ்தானின் பிரபல பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக ஆபரேஷன் கசாப் லில் ஹக் எனும் பெயரில் பாகிஸ்தான் கடந்த பிப். 26 முதல் ராணுவ…
யாழில்.ஆறாவது நாளாகவும் நீண்டு செல்லும் வரிசை
யாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.…
அமெரிக்கர்கள் மீது நம்பிக்கையில்லை; பேச்சுவார்த்தை நடத்த முடியாது! – ஈரான்…
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஈரான் அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது என ஈரானின் மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று…
அமெரிக்கா – ஈரான் மோதல் ; உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) குவைத்தின் ‘போர்ட் ஷுஐபா’ பகுதியில் அமைந்துள்ள கட்டளை…
ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!
பாரசீக வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன்…
1818 எனும் இலக்கத்தினையும் உள்ளடக்கி போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்”…
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய…