அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷ் – டிரம்ப் பரிந்துரை
அமெரிக்காவின் ‘பெடரல் ரிசா்வ்’ மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷை அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தாா்.
தற்போதைய தலைவா் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. வட்டி விகிதங்களைக்…
கனடாவில் 80 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி யார்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் லண்டன் நகரில் விற்கப்பட்ட வெற்றி லொத்தர் சீட்டுக்கான 80 மில்லியன் டொலர் பரிசு, விற்பனை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் இதுவரை யாராலும் கோரப்படவில்லை.
இது கனடா லொத்தர் சீட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசுகளில்…
திருடப்பட்ட சோழர் காலச் சிலைகள் மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைப்பு: அமெரிக்கா
தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள…
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்…
இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா ; பதிலடி கொடுத்த நெதன்யாகு
தென்னாப்பிரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதரக அதிகாரி ஏரியல் சீட்மேன் (Ariel Seidman), இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, அவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது.
அவருக்கு 72 மணித்தியாலங்கள் கால…
சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை!
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக…
கருகிப்போன உடல்: அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது எப்படி?
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் நேற்றுமுன்தினம் காலை பாராமதி பகுதியில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரின்…
பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் – 41 பயங்கரவாதிகள் பலி
லாகூர்,
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில்…
யாழில். வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை
தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட , நாயின் உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது. …
ராஃபா எல்லை நாளை திறப்பு
காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
கடந்த 2024, மே மாதத்தில் இஸ்ரேல் படைகள் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த வழித்தடம் மக்கள்…
யாழில். மாவைக்கு சிலை திறப்பு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் - காங்கேசந்துறை பிரதான…
கனடாவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தொடரும்
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர கனடா அரசுக்கு அதிகாரம் வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீாப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை ரத்து செய்யும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது…
உங்கள் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா? எலான் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் மறுப்பு!
பயனர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ் ஆப் செயலியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்-க்கு…
900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி: மருத்துவர்கள் தெரிவித்துள்ள நல்ல செய்தி
அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி ஒருத்தியால் தற்போது வாயை மூட முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி
கொல்கத்தாவில் அபூர்வ…
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் டீ. எம். எம் அன்ஸார் ஏற்பாட்டில்…
மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சமீபத்தில் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களுடன்…
கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு தண்டப்பணம் அறவீடு
video link-
https://fromsmash.com/lMU4VAm9oc-dt
கல்முனை மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர…
4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது
video link-
https://fromsmash.com/sSR9BcO9xF-dtசுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக!-->!-->…
2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா , மருமகன் கைது
video link-
https://fromsmash.com/UwEkWUDvu5-dt
2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…
லண்டனில் மாயமாகியுள்ள சிறார்கள்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
தென் லண்டனில் கடந்த இரண்டு வாரங்களாக மாயமாகியுள்ள இரு சிறார்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
லண்டன் நகரைச் சேர்ந்த 15 வயதான மியா கூப்பர்-லெரூ மற்றும் 14 வயதான ஆய்டன் கூப்பர்-லெரூ ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக…
சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ…
சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)##############################
யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் வசிப்பவரும்,…
கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன் ; ட்ரம்ப்
கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார்.!-->!-->…
ஜனநாயகன், கரூர் சம்பவம்! முதன்முறையாக விஜய்யின் பேட்டி
NDTV ஊடகத்தின் Tamilnadu Summit நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
அவர்களுடன் 1 மணிநேர உரையாடலில் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார்.…
இந்தோனேசியாவில் பரபரப்பு ; திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மதுபாவனைக்காக 140…
இந்தோனேசியாவின் மிகவும் பழமைவாத மாகாணமான அச்சேவில், இஸ்லாமிய சரியா சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு புறம்பான உடலுறவு மற்றும் மது அருந்துதல் ஆகிய குற்றங்களுக்காக 21 வயதுடைய ஒரு தம்பதியினருக்கு நேற்று (வியாழக்கிழமை) பகிரங்கமாக கசையடி தண்டனை…
வெனிசுலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி ; ட்ரம்ப் செய்த செயல்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைதுசெய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில், வெனிசியூலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில்,…
அம்பாறையில் பூஜைப் பொருட்களுடன் கைதான குழு ; நடத்தபடவிருந்த சட்டவிரோத செயல்
அம்பாறை - ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஐந்து சந்தேக நபர்கள் தமன பொலிஸாரால் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேக…
யாழில் விபத்தில் சிக்கிய சிறீதரன் எம்.பியின் வாகனம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் இன்று (31) நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பல நாடாளுமன்ற…
நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு
நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31) காலை இடம்பெற்றது.
தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும்…
மத்திய கிழக்கில் பதற்றம் ; இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு…
அரசாங்கத்திற்கு விடுத்திருந்த காலக்கெடு நிறைவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசுக்கு விடுத்திருந்த காலக்கெடு இன்று (31) காலை 8.30 மணியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத்…
இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணத்தை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்
பொதுமக்கள் குறுஞ்செய்தி அல்லது இணையம் வழியாகப் பெறப்பட்ட தெரியாத இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து போலியான செயல்களால் ஏமாற வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு…
இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Chandra புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை பலத்த காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவுடன் தாக்கியுள்ளது.
மஞ்சள் நிற…
இலங்கையை உலுக்கிய பெரும் கொடூரம் ; 14 வயது மகளுக்கு தந்தை நிகழ்த்திய பயங்கரம்
தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய…
பிரான்ஸில் வீதிக்கு தள்ளப்படும் இலங்கைத் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிரான்ஸின் 63ஆவது பிராந்தியத்தில் உள்ள Clermont-Ferrand பகுதியில் வசித்து வரும் இந்தக் குடும்பம், தங்களின்…