மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு ; ஈரான் ட்ரோன் தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல்
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி…
6 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2.00 மணிக்குப்…
ஈரானுக்கு கடைசி எச்சரிக்கை ; டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ( ட்ரூத்) Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் ஒரு…
18 வீத வற் வரி ஜூலை வரை ஒத்திவைப்பு
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித்…
இலங்கையர்களை சுட்டெரிக்கும் சூரியன் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று நண்பகல்…
புயல், கனமழை, நிலநடுக்கம்… ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!
புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் இரு வாரங்களுக்கு முன்னர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு…
ஹார்முஸ் ஜலசந்தியை நாளைக்குள் திறக்காவிட்டால்… – ஈரானுக்கு டொனால்டு டிரம்ப்…
வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள…
ஊழல் மோசடி குற்றச்சாட்டு – மகிந்த குடும்பத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.
அதற்கமைய 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய…
உயிர்த்த ஞாயிறு ; நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு
இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்ப்புப் பெருவிழா (ஈஸ்டர் ஞாயிறு) கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட…
இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார நெருக்கடி குறித்து எச்சரிக்கை
எதிர்வரும் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க எச்சரிக்கை…
ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
ஈரான் அணு மின் நிலையம் அருகே நேற்று காலை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானில் உள்ள புஷேர் அணு மின் நிலையத்தின் அருகே நேற்று காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்குள்ள கட்டிடம் சேதமாகி காவலாளில் ஒருவர்…
இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடுவெல, ரணால பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பினை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், திறப்பினை!-->!-->…
தப்பியோடிய அமெரிக்க விமானியை பிடிப்பவர்களுக்கு பரிசு! ஈரான் அறிவிப்பு
ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியைப் பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரான் அரசு அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தப்பியோடிய விமானியைப் பிடிப்பதற்கு உதவும் எந்தவொரு குடிமகனுக்கும் 66,100…
யாழில் திடீர் சோதனை ; வெதுப்பக பொருட்கள் விற்பனையில் முறைகேடு
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நான்கு வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.!-->!-->…
உள்நாட்டுச் சந்தையில் மரக்கறி விலையில் அதிரடி மாற்றம்!
உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கரட், தம்புள்ளையில் 250 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில்…
அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!
அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜிநாமா செய்யுமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதியாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ்…
யாழ்ப்பாணத்திற்கு எமது நண்பர்கள் உறவினர்களை சுற்றுலா செல்லுமாறு ஊக்குவிப்போம் –…
யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது என இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த…
யாழில். 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!
ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 இ மற்றும் ஏ 10 ரக போர் விமானங்களை, ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் போரில் ஈரானின் பல்வேறு முக்கிய…
ஈரானுக்கு எதிராக ஐநாவில் பஹ்ரைன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்களுடன் 10 தற்காலிக உறுப்பினர்கள் என 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உள்ளது. ஏப்ரல் மாதத்தின் தற்காலிக தலைமைத்துவத்தை பஹ்ரைன் ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு…
மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!
மியான்மரின் அதிபராக ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லாய்ங்கை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ஜனநாயக அரசைக் கலைத்து தளபதி…
முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்
மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜலசந்தி வழியாக…
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் லாக்ஃப்ஸ் எரிவாயுவை நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி விநியோகிக்க லாக்ஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
7,000 மெட்ரிக் டொன் எல்.பி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை…
பொம்மைக்கு இறுதிச்சடங்கு செய்யும் காசா சிறுவர்கள்; கலங்க வைக்கும் காணொளி
அண்மையில் காசா சிறுவர்களின் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி ஒன்று உலகையே உலுக்கியுள்ளது. அந்தக் காணொளியில், விளையாடும் வயதில் இருக்கும் சிறுவர்கள், ஒரு பொம்மையைச் உடலமாக உருவகப்படுத்தி அதற்கு இறுதிச்சடங்கு செய்கின்றனர்.
தினசரி தங்கள் கண்…
2 அமெரிக்க போர் விமானங்களை சுட்டுவீழ்த்திய ஈரான்
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள…
நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்; தவிக்கும் உறவுகள்
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வுட், கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (04) மாலை 3.30 மணியளவில்…
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 8 பேர் பலி
காபுல்,
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு 10 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த…
அரசு நிதி மோசடியை ஒழிக்க ஜே.டி. வேன்ஸ் நியமனம்: டிரம்ப் அதிரடி
வாஷிங்டன்,
டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மோசடியை ஒழிப்பதற்கான அதிபரின் பணிக்குழு என்ற அமைப்பிற்கு ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். தனது அமைச்சரவையில் உள்ள திறமையான நபர்களுடன் இணைந்து வேன்ஸ் செயல்படுவது, அரசு…
உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அநுர
உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் .
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன்…
இலங்கையை உலுக்கிய சம்பவம்; பாடசாலை மோதலில் 15 வயது மாணவன் உயிரிழப்பு!
தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.
லுனுகம்வெஹெர - மத்தல பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.…
ஈரான் எல்லையில் வீழ்ந்த அமெரிக்காவின் F-15 விமானி மீட்பு ; மற்றொரு விமானியை தேடும் பணிகள்…
ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) ரக போர் வானூர்தியின் குழு உறுப்பினர்களில் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிபிஎஸ் நியூஸ் (CBS News) வெளியிட்டுள்ள…
பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு
போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் அதிகரிப்பு உள்ளிட்ட தாங்கள் சந்திக்கும்…
குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது ஈரான் தாக்குதல்
ஈரான் - அமெரிக்க போ தொடங்கி 5 வாரங்கள் முடிவடைந்துள்ளன. போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய போதிலும், நேற்றும் இருதரப்பும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் தலைநகர் டெஹ்ரான்…
பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலி
பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர்…